Emai Aalum Nirantharaa 14

Advertisement

sameera.alima

Well-Known Member
வாவ்..வாவ்.. சிங்கம் சிங்கிளா களம் இறங்கிடுச்சு டோய்....நீ வா தலைவா..வா தலைவா...சவீ வேற சொல்லிட்டா...கேக்காம இருந்தா எப்புடி????;)
Ippadi usupethi vitte avana ranagalam akiyachi....
 

banumathi jayaraman

Well-Known Member
:) சிங்கம் சிங்கிளா இறங்கிடுச்சி டோய்.... :D:D
டேய் ஏண்டா கையை நீட்டுற.......... சும்மா இருக்கமாட்டியா?????? உனக்கு எந்த IPS வந்தாலும் தீராது.......
மல்லியோப்ட usual style-ல் mla அக்கா நல்லவங்கடோய்..........
பதி
தளபதி...

களத்துல இறங்கிட்டானே...

என்னா அடி
என்னா அடி...

மயிலு!!! சிங்கம் போல தான்;)
சுழல். மாட்னா வெளிய வரமுடியாது.எப்படி மீள்வார்கள்?
சுழல் சுறா மீனுக்கு ஜுஜுபி... :p:p
ஹா... ஹா... ஹா...............
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top