Velviyil Veezhntha Maname - 17

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஷாக் எப்பி ...
இது என்ன படிச்சப்புள்ள மலர்..
தையிரியம்...அம்மா, அப்பாவும்,
ரொம்ப வில்னத்தனம் இல்லை..
எதுக்கு இப்படி குடிச்சா...:(
எதுக்கு குடிச்சான்னு கடைசியில் தான் சொல்லுவேன்...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நைஸ் எப்பி பொன்னுமா...
ஒரு டவுட்...;)
பொண்ணு பார்க்கும் நிகழ்ச்சியில்
இன்னும் பஜ்ஜி,கேசரி,வடை .தானா:p
மாற்றம் வரலையா:D
அது தான் பாரம்பரியம்...பழசை மறக்காத..
நீ வேண்டும்னா....அல்வா கொடு :D
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா...............
கவலைப்படாதீங்க,
மணிமேகலை டியர்
இனி, வருங்காலத்தில்
நாம மாத்திடலாம் பா
அப்படியே செஞ்சிடலாம்,
தங்கமலர் டியர்
ஓ...நீங்க செய்றதில்லனு மாத்திக்கிறீங்க...
பொண்ணு பார்க்கிறதையே மாற்றி ..மாப்பிள்ளை பார்க்க வச்சிடலாம்
 

mithravaruna

Well-Known Member
ஹாய் பொன்ஸ்,

பூ மனமும்
கல்லானதே!
காதல் அன்புக்குப் பகையோ...?
மலர் மனமும்
மெழுகானதே!
காதல் பலருக்கு தீயோ...?
உயிர் பூவின் சுவாசத்தில்
ஓர் மூச்சு பதறி விட்டால்,
நேர் மறை எண்ணங்களும்
எதிர் மறையாய் திரும்பி விட்டால்,
காதல் மனம் கூட
தத்தித் தாவும் குரங்கினம் போல்
புத்தி மாறி கத்தியாய்
உயிர் பூவைச் சாய்த்திட்டால்....
காதல்! காதல்! காதல்! - அது
காதல் போயின் சாதலோ...!
இல்லை....
காதல் நோயின் மோதலோ...!
இல்லை...
காதல் தீயின் வேகத்தில்
தவறும் மனதின் சோகத்தில்
உதறும் வாழ்வின் வழித்தடமோ....?

நன்றி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top