Emai Aalum Niranthara 5

Advertisement

fathima.ar

Well-Known Member
என்ன மல்லி..
நான் உங்க மேல கோபம்..
சினிமால தான் லோக்கல் பாய்னு வட சென்னை பசங்கள காட்றாங்கனா... நீங்களுமா..

லைன் வீடு எல்லா ஏரியாலயும் தான் இருக்கு..

லோக்கல் பாய் எப்படி லவர் பாய் ஆறான் பாருங்க...
 

fathima.ar

Well-Known Member
எல்லா கோட்டையும் அழிச்சாச்சி..
இப்போ முதல்ல இருந்து...
விஜயன் ஆரம்பிக்க போறான்..
ஃபாலோ பண்றது, டீஸ் பண்றது, லவ் சொல்றது...

களை கட்ட போகுது...


திரும்ப ஃபர்ஸ்ட்ல இருந்தா...

FBயே அங்க அங்க மல்லி தெளிச்சி விட்ருக்காங்க அதையே தொவைச்சு காய போடுறோம்....

ப்ரஸெண்ட் எப்படி போகும் தெரிலயே..

அப்படிலாம் சொல்லக் கூடாதுன்னு தளபதி ஸ்டைல்ல வருவானா..
இல்ல படிக்க படிக்க தான் பிடிக்கும் தனுஷ்ஆஆ
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
திரும்ப ஃபர்ஸ்ட்ல இருந்தா...

FBயே அங்க அங்க மல்லி தெளிச்சி விட்ருக்காங்க அதையே தொவைச்சு காய போடுறோம்....

ப்ரஸெண்ட் எப்படி போகும் தெரிலயே..

அப்படிலாம் சொல்லக் கூடாதுன்னு தளபதி ஸ்டைல்ல வருவானா..
இல்ல படிக்க படிக்க தான் பிடிக்கும் தனுஷ்ஆஆ
எரிச்சல் தரும் சிம்புவாக வருவான்:p
 

rathippria

Well-Known Member
hii galz....
Juz finished read all epi....first character impress me was prithvi....a good anna so far after my fav hero karthik i guess n feel sad for him as he bear the punishment for what they have done....the first ever malli hero that i
dont like is vijayan as far as i read in this 5 epi...i really dislike his charecter....what an arrogant hero.....
there is always a myth that there is no value in galz love if she propose first:rolleyes:....Is that so thats the reason for
vijayan ignorance attitude....she say n she leave but being a man n a husband u din even care her whereabout???easy to say but its very difficult to fit in a family with different status level...but yet with love and patience you can change her when you fail to do so whose fault it is.....unfair blame the lady...well my humble opinion:rolleyes:;)
 
Last edited:

MythiliManivannan

Well-Known Member
நடுத்தர வாழ்வு உடனே முடிவெடுக்காது....யோசித்து...யோசித்தே பாதி காலம் ஓடிடும்...
அவசர கோலமாக செய்தது அவள்..உடன்பட்டதால் அவன் குற்றவாளி..
நடுத்தர வாழ்வுன்னாலும் பொறுப்போடு இருக்கறது மட்டும்தான் யோசிக்கும்........எல்லோரும் அல்ல.....
 

MythiliManivannan

Well-Known Member
hii galz....
Juz finished read all epi....first character impress me was prithvi....a good anna so far after my fav hero karthik i guess n feel sad for him as he bear the punishment for what they have done....the first ever malli hero that i
dont like is vijayan as far as i read in this 5 epi...i really dislike his charecter....what an arrogant beast....
there is always a myth that there is no value in galz love if she propose first:rolleyes:....Is that so thats the reason for
vijayan ignorance attitude....she say n she leave but being a man n a husband u din even care her whereabout???easy to say but its very difficult to fit in a family with different status level...but yet with love and patience you can change her when you fail to do so whose fault it is.....unfair blame the lady...well my humble opinion:rolleyes:;)
உன்னுடைய கருத்தை ஆமோதிக்கிறேன்......பேபி:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top