Maayamaai Manthiramaai 2

Advertisement

Joher

Well-Known Member
மாயா...... மந்திரா...... திருமணம்......

மந்திரன் அம்மாவின் ஆசை....... மாமாவுக்கும் விருப்பம்....... நடக்கலைனா தாத்தா பாட்டி உடைஞ்சி போயிடுவாங்க.......

மந்திரன் அப்பாவுக்கு விருப்பம்.....
தாத்தா எதிர்க்கிறார்........

மாயாவிற்கு விருப்பமில்லை........
மந்திரன் மதிக்கமாட்டார்கள்....... ஓடி போனவள்....... மனதில் நிர்மல்...... என்று சாக்கு போக்கு சொன்னாலும் அம்மாவின் கட்டாயத்துக்கு அம்மாவிற்கே கொக்கி போடுகிறான்....... அப்பாவுடன் சேர்வீர்களா என்று........

இத்தனை விருப்பு வெறுப்புடன் நடக்கும் திருமணம் எப்படி இருக்கும்......

மந்திரன் அம்மா வீட்டில் தாத்தா பாட்டி அம்மா தங்கை காயத்ரி.......
மாமா ஏன் தீடீரென்று குடும்பத்தோடு குதிக்கிறார்??????

மந்திரன் இளைப்பாறத்தான் இந்த திருமணம் என்று ஒரு கொக்கி......

மகன் ஓடிப்போய் திருமணம் செய்ததால் தாத்தா பேரனை மணமுடிக்கும் பேத்திக்கு சொத்து என்று எழுதி வைத்து விட்டாரா??????
அப்பா secretariatல் தான் வேலை செய்கிறார்.....

மந்திரனின் அப்பாவின் தங்கை சாவுக்கு மாயாவின் அப்பா காரணம் என்று தாத்தா சொல்கிறார்...... முக்கோண காதல்??????
 

fathima.ar

Well-Known Member
எமை அள்ளும் நிரந்தரா......:p

EAN க்கே இப்படி தெறிக்க விடுறாங்க.......

MM பெரிய நாவல் கூட...... எப்படியெல்லாம் அடிக்க போறாங்களோ......

எவ்வளவோ பார்த்துட்டோம்...
இதையும் பார்ப்போம்..
எப்படியும் புதுசா..
இண்ட்ரெஸ்டிங்கா தான் இருக்கும்
 

Joher

Well-Known Member
மாயங்ளும் மந்திரங்களும் என்னுள்..........
மாயங்ளும் மந்திரங்களும் உன்னுள்...........
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer

Thankyou for the wonderful support and encouragement friends,​
:)

Mallika Mam, Eppo mam next episode?

FYI, I never watched a serial (except Marmadesam), never thought that I would be waiting for an update ...
But, when one fine eve. got your book 'veelzhvenendru ninaithayo'.. changed me..
You wont believe, ive read all your stories at a streach.. [ 2 days office - kku leava potten].

Wonderful way of story telling.
Keep it up.
 

Adhirith

Well-Known Member
Mallika Mam, Eppo mam next episode?

FYI, I never watched a serial (except Marmadesam), never thought that I would be waiting for an update ...
But, when one fine eve. got your book 'veelzhvenendru ninaithayo'.. changed me..
You wont believe, ive read all your stories at a streach.. [ 2 days office - kku leava potten].

Wonderful way of story telling.
Keep it up.

Welcome .....here all are sailing in the same boat....
gentle down the stream....
always merrily, merrily .......:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top