Instant facial in home

Advertisement

Joher

Well-Known Member
Kadhi Craft/Gandhi kathar shop/ கதர் கைவினை shop-la/ Sarvodhaya Sangam shop-la, sandal pieces kidaikkum, Joher dear

இன்னைக்கு தான் பனங்கல்கண்டு என்கிற பேரில் ஏமாற்றுகிறார்கள் என்று விகடன் நியூஸ் comment-ல் படித்தேன்.........
 
Joher

Well-Known Member
Nalla ponathu

anaa enna oru guide velai
pathathukku namma makkal hindi translator akki ennai kilichutanga
:(:(

அதுவும் ஜாலி தான்..... யாருக்கும் ஹிந்தி தெரியாதுன்னு கெத்து காமிக்கலாமே.......

We had the same experience when we went to delhi...... My bro helped....
 
Joher

Well-Known Member
Original powder eppadi kandu pidikirathu.avanga originally than solranga.nallavum iruke.nambikaiyana kadaikararthan.romba varushama thriyuma.
சந்தன மரம் விற்கும் விலையில் எப்படி இவ்வளவு cheap-ஆ விற்க முடியும்....... அதான் எசென்ஸ் இருக்குதே...........
 
chitra ganesan

Well-Known Member
சந்தன மரம் விற்கும் விலையில் எப்படி இவ்வளவு cheap-ஆ விற்க முடியும்....... அதான் எசென்ஸ் இருக்குதே...........
Yaraiyum namba mudiyathu pola..hmm..
 
Joher

Well-Known Member
Yaraiyum namba mudiyathu pola..hmm..

இல்லை...... வீட்டு விசேஷங்களுக்கு ஒரு tablet form-ல் or powder form-ல் வாங்கி வைத்திருப்பார்கள்........... அது இரண்டுமே சந்தனம் கிடையாது.......

எங்கள் வயல் ஓரத்தில் சந்தன மரம் ஒன்று இருந்தது....... ஆனால் வளர்ந்தால் அரசுக்கு தெரிந்தால் விடமாட்டார்கள் என்று தாத்தா ரொம்ப சின்ன மரமாக இருக்கும் போதே வெட்டி விட்டார்கள்......... சின்ன மரம் என்பதால் ரொம்ப மணம் கிடையாது........

குன்னூரில் இருந்து சித்தப்பா விளைந்த கட்டைகள் வாங்கி வருவார்கள்......... வாழை தண்டு பீஸ் சைஸ் இருக்கும்.......... ரொம்ப மணமாக இருக்கும்..... உரசி முகத்தில்... மொட்டை அடித்தால் தலையில் போடுவோம்....... மற்ற நேரம் துணிகளுக்கு இடையில் இருக்கும்......... துணிகள் ரொம்ப வாசமாக இருக்கும்....... இப்போது கிடைக்குமா என்று தெரியாது.......

அதனால் தான் சொல்றேன்.........

பாலில் கலப்படம் செய்யும் நாட்டில் இருக்கிறோம்.......... எந்த பொருளையும் விளம்பரத்தை நம்பி ஏமாறாதீர்கள்.........
 
Sarayu

Super Moderator
Tamil Novel Writer

சந்தன கட்டையிலும் இப்போ கலப்படம் தான்.. எங்க வீட்டில் சந்தனம் தேய்க்கும் கல் இருக்கு.. ( சந்தன பலகை...) ஆனா தேய்ப்பதற்கு கட்டை இல்லை.. மைசூர் போனப்போ ஒன்ஸ் ஆசைப்பட்டு அங்கே வாங்கிட்டு வந்தேன் சந்தன கட்டை.... வாசனை எல்லாம் ஒரு வாரம் மட்டும் தான்.. அதுக்கப்புறம் தேய்ச்சு தேய்ச்சு கை வலிதான் மிச்சம்..
 
எந்த product-ம் முடியமாட்டேங்குது............

KTT இருந்தால் போடுங்க..........;););)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top