Pirantha Naal Indru Pirantha Naal......

Advertisement

Status
Not open for further replies.

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
Hi Malli akka !

innaiku thaan intha forum parthen.....super sis...and thanks for creating this section....

hearty birthday wishes to all friends who are celebrating their birthday today....wish all your dreams come true and be happy in life :)

a9fc9f8945f6d5f59839c151681269fe--happy-birthday-cakes-pasta.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
Wish you many more happy returns of the day..
Let Ur dreams come true..
Live a joy n peaceful life...
@sameera.alima
Thank u so much sis
இனிய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்,
சமீரா ஆலிமா டியர்
நீங்களும், உங்கள் குடும்பமும்,
அனைத்து நலன்களுடனும், வளமுடனும்,
எல்லா செல்வங்களுடனும்,
எப்பொழுதும் சந்தோஷத்துடனும்,
அமைதியுடனும், நிம்மதியுடனும்,
நீடுழி வாழ்க, சமீரா ஆலிமா செல்லம்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய,
வாழ்வில் எல்லா செல்வங்களையும்,
நலன்களையும் பெறுவதற்கு,
என் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான்,
எப்பொழுதும் அருள் செய்வார், சமீரா ஆலிமா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இனிய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்,
கஸ்தூரிபாஸ்கர் டியர்
நீங்களும் உங்கள் குடும்பமும்,
அனைத்து நலன்களுடனும், வளமுடனும்
எல்லா செல்வங்களுடனும்
எப்பொழுதும் சந்தோஷத்துடனும்
அமைதியுடனும் நிம்மதியுடனும்
நீடுழி வாழ்க, கஸ்தூரிபாஸ்கர் செல்லம்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய
வாழ்வில் எல்லா செல்வங்களையும்
நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம்
விநாயகப் பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார்,
கஸ்தூரிபாஸ்கர் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இனிய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்,
சிந்துலக்ஷ்மிஜெகன் டியர்
நீங்களும், உங்கள் குடும்பமும்,
அனைத்து நலன்களுடனும்
வளமுடனும் எல்லா செல்வங்களுடனும்
எப்பொழுதும் சந்தோஷத்துடனும்
அமைதியுடனும் நிம்மதியுடனும்
நீடுழி வாழ்க, சிந்துலக்ஷ்மிஜெகன் செல்லம்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய
வாழ்வில் எல்லா செல்வங்களையும்
நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம்
விநாயகப் பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார்,
சிந்துலக்ஷ்மிஜெகன் டியர்
 
Last edited:
Status
Not open for further replies.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top