velviyil veezhntha maname - 7

Advertisement

MythiliManivannan

Well-Known Member
ஹாய் பொன்ஸ்,

பட்டாம் பூச்சியின்
பருவ காலம்
உருவம் மாறும்
உரிமைக் காலம்!

வேள்வியில் வீழ்ந்த மனம்
கேள்வியில் ஆழ்ந்த கணம்
மாறும் நாள் திருமண நாளோ...?
இல்லை, திருமதியாய் திகழும் நாளோ...?


நன்றி.
அருமை மித்ரா:)
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் பொன்ஸ்,

பட்டாம் பூச்சியின்
பருவ காலம்
உருவம் மாறும்
உரிமைக் காலம்!

வேள்வியில் வீழ்ந்த மனம்
கேள்வியில் ஆழ்ந்த கணம்
மாறும் நாள் திருமண நாளோ...?
இல்லை, திருமதியாய் திகழும் நாளோ...?


நன்றி.
வெகு அருமை,
மித்ரவருணா டியர்
 

Kuzhali

Well-Known Member
ஹாய் பொன்ஸ்,

பட்டாம் பூச்சியின்
பருவ காலம்
உருவம் மாறும்
உரிமைக் காலம்!

வேள்வியில் வீழ்ந்த மனம்
கேள்வியில் ஆழ்ந்த கணம்
மாறும் நாள் திருமண நாளோ...?
இல்லை, திருமதியாய் திகழும் நாளோ...?


நன்றி.
Wow selvi superb.. எப்படி கவிதை இப்படி மழையாய் பொழியுது... அதுவும் இவ்வளவு சொல்வளத்துடன்... மென்மை... மேன்மை... கலக்குறீங்க
 

banumathi jayaraman

Well-Known Member
Hi பொன்னுமா .
Super epi..
செல்வி சைக்கிள் ஓட்டும் அழகு..
அதுவும் ஒற்றைக்கையில் செம....
முகில் செல்வி ஜோடி...கலகலப்பு..
Nice epi Pons ma...enakku mugil n selvi than pidichiruku.....selvi Ku mugil mela appadi onnum aasai illaiya....avaloda lovusu varala:rolleyes:
செல்விக்கு முகிலன பிடிக்குதா.. இல்லையா..
அப்பாவிற்காக கல்யாணம் பண்றாளா...
Varanalum paravale;)mugil n selviye pothum
பிடிச்சிருக்கு...
போடா எவ்வளவு உரிமையா சொல்றா..:D
அவள கேட்டே முடிவு பண்ண சொல்றானே..
அவ வேண்டாம் னா இவன் விட்டுடுவானா...
செல்வி சரியான அமுக்குணி.....பேபி
அதானே, அப்படி நல்லா,
நல்லா கேளுங்க,
என்னருமைத் தோழிகளே
ஹா... ஹா... ஹா...............
எனக்கும், இதே
சந்தேகம்=தான்ப்பா,
பொன்ஸ் செல்லம் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
NO..
I Like Siva:D
எனக்கும்:D
எனக்கும், சிவாவை,
இல்லை, சிவனை,
இல்லையில்லை,
சிவனேந்திரனை,
ரொம்பவேப் பிடிச்சுருக்கு,
மணிமேகலை டியர்
and மைதிலி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
தன்னம்பிக்கை....... மலர்
Hi -Fi :D..... எனக்கும் தான் .....
செல்வி பேருறது பார்த்தா ரொம்ப பிடிக்கும்னு தான் இருக்கு.....
Yes yes lovable character
Siva Siva...
Vinima unakku munnadiye neraya perukku pidikkuthe
வேற வழி!!
ஹா... ஹா... ஹா...................
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top