Thalaiviyin Naayagan 33,34

Advertisement

fathima.ar

Well-Known Member
கமிஷ்னர் ரமணா செம...
இப்படி ஒருத்தர் என் ஊருக்கு வேண்டும்....:)
பெண்கள் அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்தேன்.....ஆனால் ரமணா தான் அதிகம் என்னை ஈர்த்தவர்:D
ஏனோ அவர் அப்பாவிடம் காட்டும் அன்பு..
அம்மாவுக்கு தரும் மரியாதை...
வரா வீட்டினர் அனைவரிடமும் பழகும் முறை....வராவுக்காக 3 வருடம் பிரிவு..
என்று கலக்கிட்டாக...
ஜாதிகள் பற்றி வராவின் மூலம் உங்கள் வரிகள் மிகவும் அருமை...
பாரதியோடு மிகுந்த காதலா உங்களுக்கு :Dமல்லி சிஸ் செம ரைட்டிங்....ரமணா தொடர்ச்சியாக மற்ற கதையில் வருவது....34 எப்பி போதவில்லை அவரை பற்றி சொல்ல.:p
Npmm...sjm ... என்று அவர் வரும் கதைகளும் சூப்பர் டூப்பர்...
Thanks sis
மிக அருமையான கதை.


Malli thaan Bharathi Kanda puthumai pen
 

malar02

Well-Known Member

MM எழுதிய கதைகளிலேயே விமர்சனத்திற்கு அப்பாற் பட்டவங்க இவங்க இரண்டு பேர்தான்
ஒருத்தர் மரியாதைக்கு உரியவரை வராரு.......:)க க க
ஒருத்தங்க பாப்பாவாவே இருக்கறவங்க:D:) கடைசி எபிலமட்டும் உணர்ச்சிவசப்பட்டு பாரதியார் பாடல் பாடியவங்க:D
 
S

semao

Guest
அதுக்குள்ள முடிச்சிட்டா எப்படி
ஆட்டத்தை கலைங்க

முதல்லருந்து ஆரம்பிப்போம்
 

Adhirith

Well-Known Member
MM எழுதிய கதைகளிலேயே விமர்சனத்திற்கு அப்பாற் பட்டவங்க இவங்க இரண்டு பேர்தான்
ஒருத்தர் மரியாதைக்கு உரியவரை வராரு.......:)க க க
ஒருத்தங்க பாப்பாவாவே இருக்கறவங்க:D:) கடைசி எபிலமட்டும் உணர்ச்சிவசப்பட்டு பாரதியார் பாடல் பாடியவங்க:D


:):D:):D:):D
Smiley கூட பாருங்களேன் ....
ஒன்னு பாப்பா சிரிப்பு....
இன்னொன்று ராமநாதன் சிரிப்பு ......
ஹா......ஹா.......
 

Shri lakshana

Well-Known Member
Hi sis super story super characterisation ramanan wow police .....wish to be in real ......y mam is using him next two stories nu Ippo puriyuthu .....konjam pesi more action wow mam remarkable character .....can't forget him and his hd bike :)
 

priya durai

Well-Known Member
ramanan k k k daan
சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top