Oomai Nenjin Sontham 3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
பயங்கரம்...
அந்த சின்னப்பெண் திருமணம் நிறுத்தியது தவறு இல்லை..
ஆனால் பத்மினி அம்மா ஒரு நல்ல அன்னை அதான் மூன்று பிள்ளைகள் வாழ்வுக்காக இப்படி ஒரு அசாத்திய முடிவு...
இனி இந்த மூன்று குழந்தைகள் நிலைமை...சிபி குடும்பம் உதவி செய்வாங்களா.
சிபி குடும்பம், செய்யமாட்டாங்க=ன்னு,
நினைக்கிறேன், மேகலை டியர்
சிபியின் மனைவி சொல்லி,
சிபியின் மாமனார் செய்வார்,
மேகலை செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஐயோ பாவம், சிபி
இவன் ஒண்ணு நினைக்க,
நடந்தது, வேற ஒண்ணா
ஆயிடுச்சே, மல்லிகா டியர்
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
எப்படியோ ஆரம்பித்து... மொத்த பழியும் இவனுடையதானது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top