Oomai Nenjin Sontham 29

Advertisement

malar02

Well-Known Member
ஊமை நெஞ்சின் சொந்தம்
உண்மை கடைசியில் வாழ்க்கையின் நிதர்சனமும் கதையின் நிஜமும் கலக்கும் நேரம் 2 கடல் சேருமிடம் 2 நதி சேருமிடம் ஒரு பார்வையாளாராய் பரவசம் வரும் ....ஹான்! அப்படினு ஒரு வியப்பு .....சரி சரி என்ற மெல்ல ஒரு அசைப்பு வரும்.....

பிடிவாத்தை.....' பிடிக்க' தெரிந்துவிட்டால் 'பிடிக்க' தெரிந்த இருவருக்கும் இலகுத்தன்மை வந்துவிடும்....

சிபி தி கிரேட் ஹீரோ யதார்த்த ஹீரோ எல்லா அம்சங்களையும் கொண்டவன் அம்சமாய் ஆனவன்.நியாயஸ்தனுக்கு வரும் முன் கோபம் யாரையும் அழிக்காது சீர்துக்கி பார்க்கும் தன் நிலையில் நின்று

ஜெயஸ்ரீ அழகான பலாச்சுளை ....அழகான உயிருள்ள ஈரப்பதத்துடன் உள்ள பாறை (சில இடங்களில் கடல் உயிரினிகள் அப்படி ஆகிவிடும்) விதியின் சதியை ஏற்று கொண்டு தன்னையே வழி நடத்தி கொண்டவள்

கதையில் ஜெம் ஒப் பெர்சென் யாரு என்றால் வஜ்ரவேல் தாயுமானவன் ஊமையாய் தன்னை ஆகி கொண்ட மகளின் வாழ்வின் குரலாய் இருந்ததமட்மல்லாமல் அந்த ஜீவனுக்கு தன்னை போல் இன்னொரு குரலை இனம் கண்டவர்

நெஞ்சில் மறக்கமுடியத கதை அழுகாச்சியா இருக்கோ என்று பலரால் சொல்ல பட்டாலும் என்னை மிகவும் கவர்ந்த கதை
Thank u MM:)
 
Adhirith

ஒரு நியாயமான விமர்சனம்....யதார்த்த ஹீரோ...
தன் பலம், பலவீனங்கள்...அறிந்தவன்.....
உழைப்பதற்கு அஞ்சாமல், இயற்கையை பேணிக்காக்கும்
விவசாயத்தை நேசிக்கும்,போற்றும்
ஆர்வம் கொண்டவன்.....கோபம் உண்டு....
கெத்து, திமிர்,கர்வம் என்ற குணங்களால் ஆட்கொள்ளப்படமால்,
சுயமரியாதை உள்ளவன்....இவன்தான் சிபி....
அதிகமாக பேசப்படாத மல்லியின் நாயகன்களில்..ஒருவன்....

ஜெயஶ்ரீ, நீங்கள் கூறியதுப் போல் ஒரு அழகிய பலாச்சுளை...
தான் செய்த சிறிய செயலுக்கே,
பெருமை பேசுபவர்களை கொண்ட இவ்வுலகத்தில்,
அவளின் தீரமிகுந்த செயல் அடையாளம் காணப்படாமல் போனது....
அதைப் பற்றி சிறிதும் நினையாமல், தனக்கு ஏற்பட்ட குறைப்பாடுகளை
தைரியத்துடன் ஏற்றுக் கொண்டு வாழும் ஈரப் பதம் உள்ள பாறை....
இவளும் அதிகம் பேசப்படாத நாயகிதான்.....

வஜ்ரவேலை ஒரு பாசமிகு தந்தையாக மட்டுமே பார்த்தேன்..
உங்களின் கண்ணோட்டத்தில் ,அவரின் சிறப்புகளை
புரிந்துக் கொண்டேன்....
Yes....MM படைத்த தந்தை பாத்திரங்களில்,அவர் ஒரு ஜெம் தான்....

தொடராக படிக்கும். போது, மனதை மிகவும் கனக்க வைத்த கதை...
இரண்டாவது முறை படிக்கும் போதுதான்,
கதாபாத்திரங்களை ஆழமாக புரிந்துக் கொள்ள முடிந்தது....
இதுவும் எனது மனம் கவர்ந்த நாவலாக மாறிவிட்டது.....

நன்றி பூவிழி........
 
கெத்தையும் அலட்டலையும் முன்னிறுத்த படாததால் இவன் பேசப்படவில்லையோ ....நேர்மையை விரும்பவத்திலேயோ ......சினிமானதனமே அதிகமாக ஈர்க்க படுகின்றன
இந்த கதைக்கு பின் MM ஹீரோக்கள் முழு யாதர்த்தம் துலைந்து மாறு பட்டது போல் தோன்றியிருந்தது
நீயென்பது யாதெனிலில் திரும்பவும் அந்த சாயலை பார்க்க முடிந்தது சந்தோஷமாய் இருந்தது
ஜெயஸ்ரீயும் அப்படியே இயல்ப்பை விட்டு அதிகம் தேடப்படுகிறதோ ......முகத்தில் அறையும் யார்த்தங்கள் நிற்பதில்லை.
ஒரு ஆண் எழுத்தாளர் எழுதும் யாதார்த்தை பெண் எழுத்தாளர் தொடமுடிவதில்லை பெண்மை மென்மையாக மட்டுமே எழுத வேண்டும் என்று திணிக்க படுகிறாள்
 
ஊமை நெஞ்சிற்கு அடுத்தாக பக்கம் வந்து, தென்றல் என்னை
மட்டுமே முழு நாவல்களாக வந்தன....
அதிலும் ஹரி...இக்கால இளைஞர்களை பிரதிபலித்தான்...
தென்றல் ,அர்ஜீன்னைப் பற்றி சிறப்பாக சொல்ல ஒன்றுமில்லை...
அடுத்து.....SJM , hi....hi....we know Eshwar....;)
நடுவில், வந்தது எல்லாம் மாத நாவல்கள்....
VTM,NEY இரண்டும் குறிப்பிடலாம்....
ஆனால் நிக்,அமெரிக்க வாசி....யதார்த்தத்தை எதிர்பார்க்க முடியாது...
மிஞ்சியது கண்ணன் மட்டும் தான்.....

பெண்களை மென்மையாக காட்டுவதே, ஒரு யதார்த்தம் தானே...;)
அது அவர்வர்களின் மனோபாவத்தை ஒட்டியே கதாபாத்திரங்கள்
அமைகின்றன என்று தோன்றுகிறது.....:oops::eek:
 
;):)
 
priya durai

Well-Known Member
story finish aayitu its one of my fav story i nvr forget the characteres sibi & sri its superrrrrrrrrrrr
 
banumathi jayaraman

Well-Known Member
ஹாய் மல்லி,

இல்லறம் சிறந்து
நல்லறமானது!
நல்லறம் சேர்ந்து
நற்குடியானது!
நற்குடி பிறந்து
நறுமணமானது!
நறுமணம் கமழ்ந்து
நற்பேரானது!
நற்பேர் வந்து
நல்பிறப்பானது!

நன்றி
அருமை, வெகு அருமை,
மித்ரவருணா @ செல்வி செல்லம்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top