Oomai Nenjin Sontham 4

Advertisement

Rekha

Well-Known Member
அவரவர்க்கு அவரது வேதனை ... அக்குழந்தைகளின் வலிக்கு காலம் சொல்லும் வழி என்னவோ... காட்சி சொன்ன கணம் தாங்காமல் விழி வழியே விடுதலை பெற்றன கண்ணீர் துளிகள்img(2).jpg .....
 

priya durai

Well-Known Member
toooooo sad episode
im reading this script 2nd tym thn also in the ud i feel the sad wch i read 1stym
next heroin intro seekiram waiting dear
 

banumathi jayaraman

Well-Known Member
அந்த கண்ணன், பரதேசி வந்தா, வர்றான்
வராட்டிப் போறான்
 

banumathi jayaraman

Well-Known Member
பத்மினியோட சேர்த்து, அந்த மூணு
குழந்தைகளும், ஐயோ பாவம்-ப்பா
ஒரு நாள் பூரா ஒண்ணுமே சாப்பிடலையே
யாராச்சும், ஏதாவது சாப்பிட வாங்கிக்
கொடுக்கக் கூடாதா, மல்லிகா செல்லம்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top