E100 Sageetha Jaathi Mullai

Advertisement

Adhirith

Well-Known Member
Atlast it happened, yes our journey with eswar and varshini is over

Enna ippadi mudichiteenga kaetka koodaathu

He he thoninathai ezhuthi mudchittaen

No perfect definitions and explanations

Because love doesn't fit in to these in my opinion.

Thanks for this wonderful journey

But sometimes when i see this serious arguments

Will put my self into a serious thinking and analysis like what need to say did i say correctly

Pala samaiyam naaan sollavarathai sariyaa sollalaiyo feel thaan

But any how need to put a full stop pottutaen

Innum kooda nallaa ezhuthiyirukalaam nnu oru serious thought irukku

But ini onnum panna mudiyaathu need to move to next

This has become very special only because of you people

And ithai mudikkarathakulla romba kashtappattutaen

Yaen intha epi poda 9.30 la irunthu try panraen

Muthalla site down then system not responding

Enna solla

Thankyou very much for the wonderful support and encouregement.

Please do not pirate and rotate these copies , its a sin

Please consider somebody's hard work and feelings.

This is a sincere and humble request

E100 Sageetha Jaathi Mullai 1

E100 Sageetha Jaathi Mullai 2

:)

Hi......MM....
Good Morning.....

" In the end,or rather,as things really are,
any event, no matter how small,is
intimately and sensibly tied to all others.
All rivers run full to the sea ; those who are
apart are brought together ; the lost ones are redeemed; ..,,"
(Tq......NG)

நான் இந்த வரிகளை இப்பதான் படிக்க நேர்ந்தது.....
படித்தவுடன் ,சங்கீத ஜாதி முல்லை....சட்டென்று
மனதில் உதித்தது.....

ஒன்றரை வருடங்கள்......நூறு பதிவுகள்....
மறக்க முடியாத நிழ்வுகள்,குறிப்புகள்.....வசனங்கள்.
சிறிய கதாபாத்திரமங்கள் என்றாலும்,
அவற்றிகுரிய முக்கியத்துவத்துடன்....
அனைத்தையும் நேர்த்தியாக இணைத்து..
அழகிய ,மனதை மயக்கும் மணம் வீசும்
சங்கீத ஜாதி முல்லை மாலையாக
தொடுத்து எங்களுக்கு அளித்த
மல்லியே....உனக்கு சொல்லில் அடங்கா
நன்றிகள் பல....பல....

உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் ,குழப்பங்கள்...
மன உளைச்சல்கள் ,உடல்நலக் குறைவு
இவற்றில் எதையும் கருத்தில் கொள்ளாது...
"The best of the best "
தர வேண்டும் என்ற எண்ணத்துடன் அயராது உழைத்த
உங்களின் தளராத கடின உழைப்பிற்கும்,நல்ல மனதிற்கும்
A BIG SALUTE.....TO YOU....
WITH HEARTFELT WISHES AND LOVE

From
Us....
:)

Last edited:

malar02

Well-Known Member
Hi......MM....
Good Morning.....

" In the end,or rather,as things really are,
any event, no matter how small,is
intimately and sensibly tied to all others.
All rivers run full to the sea ; those who are
apart are brought together ; the lost ones are redeemed; ..,,"
(Tq......NG)

நான் இந்த வரிகளை இப்பதான் படிக்க நேர்ந்தது.....
படித்தவுடன் ,சங்கீத ஜாதி முல்லை....சட்டென்று
மனதில் உதித்தது.....

ஒன்றரை வருடங்கள்......நூறு பதிவுகள்....
மறக்க முடியாத நிழ்வுகள்,குறிப்புகள்.....வசனங்கள்.
சிறிய கதாபாத்திரமங்கள் என்றாலும்,
அவற்குரிய முக்கியத்துவத்துடன்....
அனைத்தையும் நேர்த்தியாக இணைத்து..
அழகிய ,மனதை மயக்கும் மணம் வீசும்
சங்கீத ஜாதி முல்லை மாலையாக
தொடுத்து எங்களுக்கு அளித்த
மல்லியே....உனக்கு சொல்லில் அடங்கா
நன்றிகள் பல....பல....

உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் ,குழப்பங்கள்...
மன உளைச்சல்கள் ,உடல்நலக் குறைவு
இவற்றில் எதையும் கருத்தில் கொள்ளாது...
"The best of the best "
தர வேண்டும் என்ற எண்ணத்துடன் அயராது உழைத்த
உங்களின் தளராது கடின உழைப்பிற்கும்,நல்ல மனதிற்கும்
A BIG SALUTE.....TO YOU....
WITH HEARTFELT WISHES AND LOVE

from us........
:)

அழகான வரிகளில்... உங்கள் எண்ணங்களை சமர்ப்பித்துவிட்டிர்கள்....
சங்கீத ஜாதி முல்லையின் இசையும் மணமும் உங்களில் நீங்கா இடம் பிடித்துவிட்டதை உணர்த்தும் மனம் நெகிழும் வரிகள் ......நாட்கள் கடந்தும்
உங்கள் மனம்கவர்ந்த சங்கீத ஜாதி முல்லையின் படைப்பாளருக்கு உங்கள் சார்பாய்.....
Lakers-Champion-los-angeles-lakers-LA-smiley-emoticon-000871-large.gif
 
நன்றி பூவிழி.....
உங்களின் அழகான வரிகளில்
என் எண்ணத்தை வெளிப்படுத்தி விட்டீர்கள்.....

நீண்ட நாட்களாகவே என் மனதிலிருந்த ஆதங்கம்...
கதை முடிந்த உடன்,நாம்
அவர்களின்உயரிய எழுத்திற்கும்,உழைப்புக்கும்
உரிய மரியாதையை சரியான முறையில்
வெளிப்படுத்த வில்லையோ என்று.....
அது இன்று நீங்கியது....

பொருத்தமான ஸ்டிக்கர் போட்டு
்நீங்கள் இன்னும் பெருமை படுத்தி விட்டீர்கள்....

நன்றி பூவிழி.....
 
Adhirith

Well-Known Member
Atlast it happened, yes our journey with eswar and varshini is over

Enna ippadi mudichiteenga kaetka koodaathu

He he thoninathai ezhuthi mudchittaen

No perfect definitions and explanations

Because love doesn't fit in to these in my opinion.

Thanks for this wonderful journey

But sometimes when i see this serious arguments

Will put my self into a serious thinking and analysis like what need to say did i say correctly

Pala samaiyam naaan sollavarathai sariyaa sollalaiyo feel thaan

But any how need to put a full stop pottutaen

Innum kooda nallaa ezhuthiyirukalaam nnu oru serious thought irukku

But ini onnum panna mudiyaathu need to move to next

This has become very special only because of you people

And ithai mudikkarathakulla romba kashtappattutaen

Yaen intha epi poda 9.30 la irunthu try panraen

Muthalla site down then system not responding

Enna solla

Thankyou very much for the wonderful support and encouregement.

Please do not pirate and rotate these copies , its a sin

Please consider somebody's hard work and feelings.

This is a sincere and humble request

E100 Sageetha Jaathi Mullai 1

E100 Sageetha Jaathi Mullai 2

:)

"எங்கே இதயம், அச்சமின்றி இருக்கிறதோ....
எங்கே தலை நிமிர்ந்து இருக்கிறதோ....
எங்கே அறிவு பூரண சுதந்திரமாய் உள்ளதோ...
எங்கே உலகம் உள்ளக குறுகிய சுவர்களால் துண்டாடப்படவில்லையோ,
எங்கே சொற்கள் உண்மையின் ஆழத்திலிருந்து வருகின்றனவோ,
எங்கே விடாமுயற்சி தளர்ச்சியின்றி பூரணத்துவம் நோக்கி கரங்களை நீட்டுகிறதோ....
எங்கே தெளிந்த அறிவோட்டம் உயிரற்ற பழக்கங்கள்
என்ற பாலைமணலில் வழித் தவறி செல்லவில்லையோ,
எங்கே உன்னால் இதயம் பரந்த நோக்கத்துடனும்,
செயலுடனும் வழி நடத்தப் படுகிறதோ,
அங்கே அந்த சுதந்திர சொர்க்கத்தில் எந்தையே
என் நாடு விழிப்புறுக........!!! "

கீதாஞ்சலியில் தாகூர் எப்படிப்பட்ட சுதந்திர சூழ்நிலையில்
இந்த தேசம் விழித்தெழ வேண்டும் என்று பிரார்த்தித்தாரோ
அந்த பிரார்த்தனை நம்முடையதாகவும் இருக்கட்டும்......

நன்றி.....EnGaneshan....

Joher

Well-Known Member
மூன்று பேர் மூன்று காதல்..... முத்துக்குமார் வரிகள்..... esh varshக்கு ஏற்ற பாடல்

To our ever loving EshVarsh......

ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கள்ளத்தனம் காட்டுதே
ஒரே பேரை உதடுகள் சொல்கின்றதே
அதே பேரில் என் பெயர் சேர்கிகின்றதே
வினாதாளில் வெற்றிடம் திண்டாடுதே
காதல் கேட்கும் கேள்வியால்

நதியில் வீழும் இலை என்ன காதலா
கரையை தொட இத்தனை மோதலா
விழுந்தது நானா எழுந்திடுவேனா
எழுந்திடும் பொதும் விழுந்திடுவேனா
உன்னை பார்ப்பதை நான் அறியேன்
உன்னை பார்க்கிறேன் வேரரிவேன்
என்னுடன் நீயா உன்னுடன் நானா
நானே நீயா நீயே நானா
இது என்ன ஆனந்தமோ தினம் தினம் சுகம் சுகம்

எதுவோ என்னை உன்னிடம் ஈர்த்தது
அது தான் உன்னை என்னிடம் சேர்த்தது
தொலைந்தது நானா கிடைத்துடுவேனா
கிடைத்திடும் போதும் தொலைந்திடுவேனா
பெண்கள் மனம் ஒரு ஊஞ்சல இல்லை
ஊஞ்சல தன்னால் அசைவதில்லை
இழுப்பது நீயா வருவது நானா
திசை அறியாது திரும்பிடுவேனா
காதலில் ஊஞ்சலில் அசைவததே சுகம் சுகம்

ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கள்ளத்தனம் காட்டுதே
ஒரே பேரை உதடுகள் சொல்கின்கிறதே
அதே பேரில் என் பெயர் சேர்கிறதே
வினாதாளில் வெற்றிடம் திண்டாடுதே
காதல் கேட்கும் கேள்வியால்.....
 
S

semao

Guest
@murugesanlaxmi அண்ணா நான் வந்துட்டேன் வாழ்த்த
ஆனா கொஞ்சம் தாமதம்
தங்கையை மன்னிச்சுடுங்க
வெளிய போயிட்டு இப்போ தான் வந்தேன்
உடனே வாழ்த்து போட வந்துட்டேன்
வாங்கப்பா எல்லோரும்
@Sundaramuma @fathima.ar @rathippria @Hema27 @Manimegalai
@Pon mariammal
@ThangaMalar

கதை பக்கத்தில்

கருத்துரை எழுதுவோருண்டு
கட்டுரை எழுதுவோருமுண்டு
கவிதையால் நிரப்புவோருமுண்டு
கடிகளால் கடித்தவரே
நகைச்சுவையால் நகைக்க வைத்தவரே
பலவித வித்தையால் பக்கத்தை நிரப்பியவரே
அதை ரசிக்கவும் வைத்தவரே
உங்களின் பலத்தை கூறி பக்கத்தை நிரப்ப
பக்கத்துணையாய் வந்து விட்டேன்

அழகான கூட்டத்தில் அன்பாய் வந்தவரே
அண்ணன் என அழைப்போருமுண்டு
தம்பி என்போருமுண்டு
ஆங்கிலத்தில் அழைப்போருமுண்டு
அனைவருக்கும் பொதுவானவரே
பாரபட்சமின்றி பேசுபவரே

ஒன்றும் தெரியாது எனக் கூறி
பலதும் எழுதியவரே
கருத்துரையை கட்டுரையை தந்தவரே
கவிதையும் தந்தவரே

பிறந்தநாளாம் இன்று
வாழ்த்து கூற வந்தேன்
பக்கத்துணையாய் பாத்திமாவும்
உமா அம்மாவும் ரதிப்ப்ரியாவும்
மற்றும் தங்கமலர், பொன்மாரியம்மாள்
மணிமேகலை, ஹேமா
இவர்களையும் அழைத்து வந்து விட்டேன்

வாழ்த்து கூற வந்தோம்
பிறந்த நாள் வாழ்த்து அண்ணா
வெற்றியுடன் இன்னும் பிற வளங்களும்
குறைவின்றி பல பெற வாழ்த்துகிறோம்
என்றும் எல்லா வளங்களும் பெற்றிட
இறைவனை வேண்டுகிறோம்
 
Hema27

மிக அருமை மீரா.
Fantastic..
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top