Mugiliname Mugavari Kodu..! - 35...40.Final.

Advertisement

Gomathi1986

Well-Known Member
ஹாய் பிரண்ட்ஸ்...

அனைவருக்கும் வணக்கம்.....நிறைய பேர் ரொம்ப அவசரப் படுத்துவதால்...அடுத்த

ஆறு அத்யாயங்களையும் கொடுத்துவிட்டேன்.

கதை இத்துடன் நிறைவு பெறுகிறது.

இது வரை அமைதியாக படித்தவர்கள்....சத்தமாக படித்தவர்கள்...:D:D:D:D:D எல்லாம் வந்து கருத்து சொல்லிட்டு போகணும்....

இல்லை கண்டிப்பா இந்த முறை சாமி கண்ணைக் குத்தும்...பார்த்துக்கோங்க...!

விரைவில் "ஓவியனின் தூரிகையாய்..!" மறுபதிவு இடுகிறேன்.

இந்த கதைக்கு ஆரம்பம் முதல்..இறுதி வரை என்னுடன் பயணித்த அனைத்து தோழமைகளுக்கும் நன்றிகள் பல.

https://www.mallikamanivannan.com/mugilinamae-mugavari-kodu-3540/

View attachment 810
Haappy haappy ending .....very nice story....lovely finish...Thank you sis
 
hi uma sis,thanks for the long ud.very nice story pa.surya-nila, jeeva-deepa,arul-ramya, mulari-mahi ma, prabhu pa-mala ma epdi ella character um super o super.unga way of writing oru paadam parkira mathri ella character um kan munnadi varanga. நிறைவான முடிவு.keep rocking. next story ooda sikiram vanga sister....:)
 
Adhirith

Well-Known Member
ஹாய் பிரண்ட்ஸ்...

அனைவருக்கும் வணக்கம்.....நிறைய பேர் ரொம்ப அவசரப் படுத்துவதால்...அடுத்த

ஆறு அத்யாயங்களையும் கொடுத்துவிட்டேன்.

கதை இத்துடன் நிறைவு பெறுகிறது.

இது வரை அமைதியாக படித்தவர்கள்....சத்தமாக படித்தவர்கள்...:D:D:D:D:D எல்லாம் வந்து கருத்து சொல்லிட்டு போகணும்....

இல்லை கண்டிப்பா இந்த முறை சாமி கண்ணைக் குத்தும்...பார்த்துக்கோங்க...!

விரைவில் "ஓவியனின் தூரிகையாய்..!" மறுபதிவு இடுகிறேன்.

இந்த கதைக்கு ஆரம்பம் முதல்..இறுதி வரை என்னுடன் பயணித்த அனைத்து தோழமைகளுக்கும் நன்றிகள் பல.

https://www.mallikamanivannan.com/mugilinamae-mugavari-kodu-3540/

View attachment 810

Thank you Uma....
waiting for " ஓவியனின் தூரிகை..."....
 
preethi83

Member
ஹாய் பிரண்ட்ஸ்...

அனைவருக்கும் வணக்கம்.....நிறைய பேர் ரொம்ப அவசரப் படுத்துவதால்...அடுத்த

ஆறு அத்யாயங்களையும் கொடுத்துவிட்டேன்.

கதை இத்துடன் நிறைவு பெறுகிறது.

இது வரை அமைதியாக படித்தவர்கள்....சத்தமாக படித்தவர்கள்...:D:D:D:D:D எல்லாம் வந்து கருத்து சொல்லிட்டு போகணும்....

இல்லை கண்டிப்பா இந்த முறை சாமி கண்ணைக் குத்தும்...பார்த்துக்கோங்க...!

விரைவில் "ஓவியனின் தூரிகையாய்..!" மறுபதிவு இடுகிறேன்.

இந்த கதைக்கு ஆரம்பம் முதல்..இறுதி வரை என்னுடன் பயணித்த அனைத்து தோழமைகளுக்கும் நன்றிகள் பல.

https://www.mallikamanivannan.com/mugilinamae-mugavari-kodu-3540/

View attachment 810
Awesome story mam.Loved the story.This is the first time I'm reading your story.All the characters were portrayed well.Arul romba pidichuthu enaku.Ramya and Arul pair super.Overall enjoyed the story.
 
malar02

Well-Known Member
hi US,
இனிய முடிவு ரசித்தேன் வாழ்த்துக்கள்

அடுத்த உங்க புதிய கதைக்கும் வாழ்த்துக்கள்
 
Manimegalai

Well-Known Member
ஹாய் உமா,
Super story :)
சூர்யா காதல் ரொம்ப ஆழமான காதல் :) ரொம்ப பொறுமையாக இருந்து வெற்றிபெற்றார் காதலில் :D
நிலா அவசரம் சூர்யாவை தவறாக நினைப்பதில் :D :(
ஆனால் கொடூரமான குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வாங்கி தந்து சிறந்த பெண்ணாக வக்கீலாக என் மனதில் இடம்பிடித்துவிட்டாள்.
மகி அம்மா , முரளி, சுதா ,
தீபா, ஜீவா
அருள், ரம்யா
மாலா ,பிரபு
உதய்குமார் , ரொம்பவே சிறந்த தந்தை.
அனைவரும் கதை நகர்வுக்கு, அற்புதமான பங்களிப்பை தந்தார்கள்.
கடைசி வரை பாட்டி திருந்தவே இல்லை.
நன்றி உமா. அடுத்த கதை ரீரன் விரைவில் போடுங்கள்.
 
banumathi jayaraman

Superb, மேகலை செல்லம்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top