ஹாய் டார்லீஸ்..
உங்க எல்லாருக்கும் ஒரு சந்தோஷமான செய்தி. என்னுடைய மூன்றாவது கதையான " தீரா திமிரே தெவிட்டா காதலே " amazon kindleல் பதிவு செய்து இருக்கிறேன்.
அமர் - தாராவை யாரும் மறந்து இருக்க மாட்டீங்கன்னு நினைக்குறேன்... இவர்களின் அதிரடி காதல் காமெடி கலாட்டாக்களை படிக்க விரும்புவர்கள்...
ஹாய் ப்ரெண்ட்ஸ்,
என்னுடைய...
"தீரா திமிரே... தெவிட்டா காதலே..."
"உனது காதலில் விழுந்தேன் "
கதைகள் இரண்டும் அறிவாலயம் பதிப்பகத்தின் மூலம் வெளிவாகி உள்ளது :):):)
என்ற சந்தோஷமான விஷயத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே... நான் இங்கு வந்து உள்ளேன்.
நீங்கள் ஒவ்வொருவரும் கொடுத்த... அன்பும்...