Hi friends, Was happy , pleased, moved to see the birtheday messages. thanks a lot and am sosorry for replying this late. namakku samayale periya vishayam..ippo veettu velayium seinu sollitanga... rombaaa kashtama irukku. Anyway, you people stay in, stay safe... take care all of you. Love always! <3
இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், அஷ்ரப் ஹமீதா டியர்
நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, ஹமீதா டியர்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான் எப்பொழுதும்
அருள் செய்வார், அஷ்ரப் ஹமீதா டியர்