Recent content by shanthi

  1. shanthi

    Neengaatha Reengaaram 23

    Jeyabalu naalai unakku palu.
  2. shanthi

    காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 8

    அல்பத்தனமான உலகம் .இருக்கறவங்களையும் வார்த்தையால் கொல்லுது
  3. shanthi

    காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 7

    சுருதி பாப்பா உன் மாமனின் பார்வையை கொஞ்சமும் கவனிக்கலையோ
  4. shanthi

    E79 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே (இறுதி)

    ஹாய் ஷோபா , உங்க எழுத்தால் மொத்தமா கட்டி போட்டுடீங்க .காதலை சொல்லிய விதம் மனதெல்லாம் மத்தாப்பூ உனக்கு எமனாக நானே இருப்பேன் வாசகம் அச்சோ கதையின் தலைப்பு மிக அருமை .உளி கொண்டு செதுக்கிய சிற்பம் போல் இக்கதை என்றும் அழிவில்லாதது. விரைவில் அடுத்த கதையுடன் உங்களை எதிர் பார்க்கிறோம்
  5. shanthi

    காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 4

    வாழ்வை ரசிச்சு வாழ்கிறாள் அஸ்வின். பேசாத கல்லையும் கலகலப்பாக்குறா .
  6. shanthi

    E77 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

    உணர்வலைகள் நெஞ்சை அள்ளுது .சுதா கண்ணன் வாழ்விலே உள்ளே நுழைந்து பார்த்த உணர்வலைகள் .
  7. shanthi

    காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 3

    ஏன் ராசா போற வம்பை விலை கொடுத்து வாங்குறே
  8. shanthi

    காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 2

    ஸ்வீதா மரணத்தில் கர்மா முடிச்சு பல. அஸ்வின் கல்யாணத்தில் ஆர்வமில்லாமல் அம்மாவிற்காக போடா சாமியார் சுருதியை மீட்டுவாளோ காதலை
  9. shanthi

    காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 1

    அருமையான நாயகி படம். ஸ்வீதா ஹாஸ்டல் வாசம். தீடிர் திருமணம் .காதல் தோல்வி ?உம்மணாமூஞ்சி அத்திம்பேர் ::இனி ???யாரோ??? குழந்தை வேறு! இனி சுருதி மீட்டுமா ?மௌனமாகமோ ?
  10. shanthi

    RESULTS OF THE CONTEST

    1_காதலும் கற்று மற 2_தென்னவனும் தேன்மொழியாலும் புதினங்கள் பாஹி.
  11. shanthi

    இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 23

    வெற்றி மேக் அப் போட இப்படி ஒரு வழி சூப்பர் ஜீ. ரமலி கணவனாய் சக்தியை மனதில் வரிக்க ஆரம்பிசிட்டே. ரமலி சக்திக்கு உன் மாமாலாம் சுந்தர் காய் பசங்க .
  12. shanthi

    RESULTS OF THE CONTEST

    ஹாய் மல்லி ,&சரயு , ஒரு லட்டு இல்லை ,ரெண்டு லட்டு கொடுத்ததற்கு நன்றி . புதினங்கள் கிடைத்தது நன்றி:love:
  13. shanthi

    இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 20

    சுந்தர் சோக நாயகனோ! பாட்டி கருப்பு எம் ஜி ஆரா சக்தி, இங்கே tanண்ணி ஊத்தியாச்சு, அங்கே இனி தான் மலர் ஊத்தப்போறா ....
  14. shanthi

    இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 19

    ராமலி இவன் சரண் இல்லை சக்தி ,அவன் உரிமையை நிலை நிறுத்திக்கிட்டே இருக்கான். வெற்றி இங்கேயே அனாதை என்கிறாயே வெளிநாட்டில் நீ பரதேசி !!!!