Recent content by Santhiya s

Advertisement

  1. S

    I R Caroline's "காதல் சொல்ல போறேன்"

    Corona fever story nice sis:):love:
  2. S

    மௌனங்கள் மொழி பேசாதடா-3

    Haha... Nice episode . Especially last part
  3. S

    மௌனங்கள் மொழி பேசாதடா-2

    ஹலோ சிஸ், உங்கள் ஹவுஸ் வோனர் மாதிரி ஆளுங்கள வாழ்க்கைல சந்திக்க ஒரு குடுப்பினை‌ வேண்டும். ஏன்னா 100 அறிவுரைகள் தராத வேகத்தையும் முன்னேற்றத்தையும் ஒரு ஏச்சு குடுக்கும். என்ன நடந்தாலும் அதில் நல்லது மட்டுமே பாருங்கள். மீதி எல்லாம் குப்பை, அங்க அங்க குப்பை தொட்டியில் போட்டுருங்க. உங்கள் நலம்...
  4. S

    E72 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

    Hi Shoba, you are very good at expressing the feelings in writing. This is really really tough but you are doing it. I like the way of your writing. Seriously telling only for that I read this novel. Like most of us even I won't read anticlimax stories. Very nice story.
  5. S

    Salasalakkum Maniyosai - final

    Really we miss Karthik and Kanmani... very nice Story.. I liked all the dialogues in all the episodes.. thank so much for the lovely and charming story..
  6. S

    என் கதை 8

    Writing style nallarukku...but Why sis romba gap? Konjam periya update kudunga.. eagerly waiting for the next epi
  7. S

    Raasitha Nin Mel Kaathalaagi Nindraen 34

    நீங்க சொன்ன அழுகை விசயம் ரொம்ப சரி. மனம் பாரமான நேரத்தில் அழுதுட்டோம்னா மனசு அவ்ளோ லேசா ஆகிடும். அருமையான கதை சிஸ்.
  8. S

    Saranya Hema's Salasalakkum Maniyosai 18

    Nice episode.. I was laughing like anything in the bus.. people would think me mad
  9. S

    பைனல் எபி - எனது பார்வையில்

    அருமையான கதை கரு. பெண்கள் திரில்லர்/க்ரைம் ஸ்டோரி எழுதறது ரொம்ப அதிகம் பார்க்க முடியாத விசயம். நிறைய தகவல்கள் சேகரிக்கனும்..ரிஸ்க் எடுத்து எழுதினதுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!(y) எழுத்து நடை நல்லா இருந்தது. அதைவிட ரொம்ப பிடிச்சது நீங்க எப்பிடி குடுத்த வேகம். அசந்தே போயிட்டேன்...
  10. S

    ஏரிக்கரை - final

    ஆக கதையை ஹாலிவுட் ஸ்டைல்ல முடிச்சுட்டீங்க...
  11. S

    Saranya Hema's Salasalakkum Maniyosai 8

    Kanmaniya ipdi damage pannitegalae sis:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
  12. S

    ஏரிக்கரை 9

    Haha true
  13. S

    ஏரிக்கரை 9

    எனக்கு ஒரு டவுட் சிஸ்.... தண்ணிக்குள்ள குழந்தை எப்படி உயிரோட இருக்கும்... அதுவும் நண்டு கடிக்கற வரைக்கும் இருந்து இருக்கு:unsure::unsure:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top