Recent content by sangeetha Chelvam

Advertisement

  1. S

    மோனகீதம் -13

    அருமை. அருணை அவனோட கஷ்டத்துலருந்து வெளிவர உதவி செய்தா இவளுக்கு மருத்துவம் பார்த்து மனநிலை சரி செய்யறான்.Super
  2. S

    நதியின் ஜதி ஒன்றே! 13

    அஜய்க்கு இப்பதான் தன்னோட தப்பு புரியுதா. ஜீவி அஜய்க்கு கொஞ்சம் பாவம் பார்த்து திட்டியாவது பேசியிருக்கலாம். அருமை
  3. S

    மௌனங்கள் இசைக்கட்டுமே 05

    மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி. சின்ன எபியா இருந்தாலும் சேனா இரண்டு பேருக்கும் நல்லா கொடுக்கிறா அருமை
  4. S

    காதல் வைபோகமே 63&64

    ரொமாண்டிக் ஹீரோ தான் விக்ரம். அருமை
  5. S

    Sugamathi's ஏங்கிய நாட்கள் நூறடி தோழி 11

    ரோகிணிக்கே தெரியாம கருத்தடை மாத்திரை . இப்படியும் ஒரு கணவன்
  6. S

    வாராதிருப்பானோ! 33

    கோபால் ஒரு ஏமாற்றுக்காரன் . அவன் சொல்வதை நம்பி ப்ரியா என்ன செய்யப் போறாளோ? அருமை
  7. S

    பார்க்க பார்க்க காதல் கூடுதே 11

    தங்களது எண்ணத்தை பகிர்ந்து கொண்டால் பிரச8னைக்கே இடம் இல்ல. அருமை
  8. S

    நதியின் ஜதி ஒன்றே! 12

    அஜய் ஜீவிய கொஞ்சமாவது சமாதானம் செய்யலாம் , பாவம் அவள் . கல்யாணம் முடிந்தே பல வருஷம் ஆச்சு ஜீவி கொஞ்சம் அஜய்க்கு பாவம் பாரேன். சமாதானம் ஆவார்களா? ஆவலுடன் ........ அருமை
  9. S

    வாராதிருப்பானோ! 31

    மது வருண் கிட்ட காதல் சொல்லிட்டா அருமை
  10. S

    காதல் வைபோகமே 61& 62

    ரோஜா பாவம். இனியா மீண்டு வரணும். Nice
  11. S

    Sugamathi's ஏங்கிய நாட்கள் நூறடி தோழி 10

    மனைவியைப் பற்றி அக்கறை இல்லாத கணவன். பாவம் ரோகிணி

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top