Recent content by Ram priya

Advertisement

  1. R

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 6

    அருமையான பதிவு ❤️❤️ கமலம்மா சபதம் நிறைவேறி... யார் யாரை வெச்சு செய்ய போறாங்க என்று காண வெகு ஆவலுடன் காத்திருக்கிறோம் ❤️❤️
  2. R

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 4

    Nice ud ❤️❤️❤️ சஹானா.... படிக்கும் போது அல்லக்கை கூட்டம் எல்லாம் வைத்து பெரிய டான் ஆக இருந்துருப்பா போல....!!!! வாழ்க்கையில் எவ்வளவு அடி வாங்கினாலும்,give respect take respect யாராக இருந்தாலும் வந்து பார் என்ற கெத்து ஹீரோயின்.... சூப்பர் ❤️❤️❤️
  3. R

    பேரன்பு பிரவாகம் - 39(epilogue)

    அருமையான கதை நிறைவான முடிவு எபிலாக்கில் ஹீரோ ஹீரோயின்கு அதிக ஸீன் வைக்காமல்.... ஹீரோ மற்றும் அவரின் P.Aவிற்கு லென்த்தியான ஸீன் வைத்த ரைட்டர் வாழ்க வாழ்க ❤️❤️❤️❤️
  4. R

    பேரன்பு பிரவாகம் -36 (pre final)

    கதை முடிய போகுதுன்னு நீங்க தான் சொன்னீங்க....இப்போ வந்து புதுசா நீங்க ஒரு கதையை சொல்லாதீங்க...!!!!????
  5. R

    பேரன்பு பிரவாகம் -36 (pre final)

    தொழிலில் நாலா பக்கமும் ஓட்டைய வெச்சிருந்தா ஊழல் பெருச்சாளிங்க உள்ள புகுந்து ஆட்டையப் போட்றது பத்தாதுன்னு ஆட்டத்தையும் போட்டுட்டு போவாங்க...!!!! இருந்த கனத்தை எல்லாம் மலர் இறக்கிட்டா இதை நாங்க சொல்லவில்லை.... அவனோட கொ.ப.செ சொன்னது...!!!!
  6. R

    பேரன்பு பிரவாகம் -36 (pre final)

    Nice ud ❤️❤️❤️ நடக்கும் பிரச்சினைகளை பாடமாக எடுத்துப் இனிமேலாவது பிரவாகன் பிழைக்க தெரியாதவர்கள் மற்றும் தமிழகத்தில் மழை வரவைக்கறவங்க லிஸ்ட்டில் சேருவானா......?????!!!!!
  7. R

    பேரன்பு பிரவாகம் -34

    உங்க கூற்று படி பார்த்தால்... பிரவாகன் வில்லன் தான்... ஏன் உங்களுக்கு மட்டும் தான் அன்னப்பறவை சொந்தமா என்ன நாங்களும் எங்களுக்கு தேவையானத எடுத்துக்குவோம் ...!!!!
  8. R

    பேரன்பு பிரவாகம் -34

    அருமையான பதிவு ❤️ ❤️ பிரவாகன்....கதவை உடைத்து உள்ளே போவியா.... நீ செய்யும் செயலில் ஈர்த்து, லயித்து, ரசித்து அவளே உன்னை அழைத்தால் தான் உனக்கு பெருமை..!!! அதை விட்டு வலுக்கட்டாயமாக நீயாக உள்ளே நுழைந்தாள் அதற்கு பெயர் என்னவென்று நீயே யோசிச்சுக்கோ...!!! அதை நாங்க சொன்னால் என் வீடு , என் ரூம், என்...
  9. R

    பேரன்பு பிரவாகம் -34

    நாவல் ரீடர் சிஸ் சொன்ன படத்தில் சூப்பர் ஸ்டார் வில்லன்....!!!!

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top