Recent content by Punitha muthuraman.

Advertisement

  1. Punitha muthuraman.

    Vijayalakshmi Jagan's Maariyathe Manam 9

    எனக்கு லிங்க் ஓபன் ஆகலப்பா
  2. Punitha muthuraman.

    P7 Sangeetha Swarangal

    திலோ ஏதாவது மெடிக்கல் சர்டிபிகேட்டா?????
  3. Punitha muthuraman.

    Ramya Rajan's Sangeetha Swarangal 6

    எத்தனை புத்திசொன்னாலும் கொழுப்பெடுத்தவளுக்கு ஏறல.ஆனால் அந்த சாவு அவளுக்கு வரமேதான்.அவ செஞ்ச தப்புக்கு தண்டனையே அனுபவிக்கல.டாக்டர் சரியான புத்தர்பா.ஓடிபோன பொண்டாட்டி கஷ்டப்படுவாளேன்னு வருத்தப்படுறாரு.சரியான மாங்காஆஆஆஆஆ
  4. Punitha muthuraman.

    Ramya Rajan's Sangeetha Swarangal 5

    நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இப்படி ஒரு நாய்புத்தியா??????இப்படிப்பட்ட உறவுகளை ஜீரணிக்க மிகவும் கஷ்டமா இருக்கு.
  5. Punitha muthuraman.

    Vijayalakshmi Jagan's Maariyathae Manam 1

    ஜாதி வெறியும் ,படுகொலையும் கேவலமான விஷயங்கள்.அதை மறுப்பதற்கில்லை.ஆனாலும் எவ்வளவு பாசத்தை காட்டி வளர்த்தாலும் பெத்தவங்களையும் குடும்பத்தையும் வளர்ந்த சூழ்நிலையையும் மறந்து எல்லாருடைய நம்பிக்கையையும் கெடுத்து அவங்களே தங்களோட வாழ்க்கைய முடிவு பண்ணிட்டு அதற்கு ஆயிரம் நியாயங்கள் பேசுவது...
  6. Punitha muthuraman.

    Minnal Athanin Magano - 1

    அதிரூபனோட தம்பிங்க இந்த பெண்ணுகிட்டதான் பிரச்சனை செய்தானுங்களா???
  7. Punitha muthuraman.

    Ramya Rajan's Pani Sinthum Sooriyan 29

    தப்பையும் செஞ்சுட்டு இன்னும் திமிர் அடங்கல நீலிமாக்கு.
  8. Punitha muthuraman.

    Vijayalakshmi Jagan's Minnalin Maraivil 2

    எதுக்காக தெரிஞ்சே தப்பை செய்யறது.அப்புறம் அதற்கு பிராயச்சித்தம் தேடறது.இடையில் அனுபவிக்கும் வலிகள் மறந்து போய்விடுமா?????
  9. Punitha muthuraman.

    Ramya Rajan's Pani Sinthum Sooriyan 27

    எல்லாம் சரி.பிரகாஷ், நீலிமா அவர்களின் தவறை உணரமாட்டார்களா?இப்படிப்பட்ட உத்தமமான பெற்றோரை பெற்ற அஞ்சலி உண்மையெல்லாம் எப்போது தெரிந்துகொள்வாள்.
  10. Punitha muthuraman.

    Ramya Rajan's Pani Sinthum Sooriyan 13

    சாக்கடைய செண்ட் போட்டு மறைச்சாலும் நாறதான் செய்யும்போல.பெத்தவங்க சரியில்லன்னா அஞ்சலி புத்தியும் இப்படியா?இதுல ராம் மேல் கோபப்பட என்ன அருகதை இருக்கு.
  11. Punitha muthuraman.

    Ramya Rajan's Pani Sinthum Sooriyan 11

    சுகன்யா மகளுக்கு தரும் அறிவுரை சூப்பர்.(அவனுக்கும் ஏதாவது பிரச்சினை இருக்கும்)இவ மிஸ் இந்தியாவாயிட்டா ராம் இவபின்னாடியே வந்துருவானா?
  12. Punitha muthuraman.

    Vijayalakshmi Jagan's Thookkanaangkoodu 24

    காதலுக்கும் நட்புக்கும் இடையில் குழம்பி , விலகிப்போறதுன்னு தெளிவா முடிவு பண்ணிட்டானா?
  13. Punitha muthuraman.

    Vijayalakshmi Jagan's Thookkanaangkoodu 22

    சாது மிரளுது போல.இனி அடுத்த அதிரடிக்காக வெய்டிங்.
  14. Punitha muthuraman.

    Ramya Rajan's Pani Sinthum Sooriyan 9

    பாட்டிகிட்ட வசனம்பேசிய அந்த ராம் எங்கப்பா ? சீக்கிரமே பல்டி அடிக்க போற.
  15. Punitha muthuraman.

    Ramya Rajan's Pani Sinthum Sooriyan 8

    சே ,என்ன ஜென்மம் இந்த பிரகாஷ் நீலிமா.நாய் மாதிரி.ராமின் பதில் நல்ல செருப்படி.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top