Priyas
Joined
Likes
1,473

Profile posts Latest activity Postings About

  • விருந்து சமயத்தில் திருவாளர் பெருந்தச்சன் அவர்கள் கொலைவெறியுடன் இருப்பதால் அவரின் மனையாள் அவரை சாந்தப்படுத்திய பின் நாளை உங்களை சந்திக்க வருவார் என்று அறிவிக்கப்படுகிறது...
    வந்துட்டேன்... வந்துட்டேன் friends... ஆனா இப்போ சும்மா தான் வந்திருக்கேன். திங்கள் கண்டிப்பா பெரிய எபியோட (mostly 4-5parts) வந்துறேன்... என்னை தேடுன எல்லோருக்கும் நன்றி... தேட வச்சத்துக்கு சாரி பிரெண்ட்ஸ் :) உங்க வீட்டு புள்ளையா நினைச்சு கொஞ்சமே கொஞ்சம் மன்னிச்சுடுங்க... சில எதிர்பாராத விஷயங்களால் சைட் & fb பக்கம் கூட வரமுடியாத சூழல். இனி மீண்டும் தச்சன் வாரம் இருமுறை வருவான்... Once again thanks & sorry friends.
    SINDHU NARAYANAN
    SINDHU NARAYANAN
    ஒரு டீசராவது போடலாமே பிரியா..
    Priyas
    Priyas
    @SINDHU NARAYANAN ஏற்கனவே ஒரு ப்ரீகேப் போட்டேன் சிந்துக்கா இந்த எபி முழுக்க பிளாஸ்பாக் வர்றதால பிரிச்சி போட முடியல அதுதான் எழுதின வரை கூட போடல... full ah எழுதினதும் போட்டுறேன் :)
    SINDHU NARAYANAN
    SINDHU NARAYANAN
    அந்த டீசரெல்லாம் படிச்சாச்சு.. பெரிய எபிசோடுக்கு ரெண்டு டீஸர் போடலாம் தப்பில்லை...
    Posted 1st part of தச்சனின் திருமகள். Give it a try dears & also kindly share a word if you liked it :)
    வணக்கம் மக்களே... Tamilnovelwriter தளத்தில் எழுதிக்கொண்டிருக்கும் நான் இங்கும் வந்துவிட்டேன். இனி என்னுடைய "என்னவன்" கதை இங்கே தொடரப்படும். படித்துப் பாருங்கள் :)
  • Loading…
  • Loading…
  • Loading…

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.