Recent content by priya raghavan

Advertisement

  1. P

    முள்வேலியா? முல்லைப்பூவா? - 6

    பாட்டி அமர்களம்...மீனாட்சி சஹாணாகிட்ட மாட்டி நசுங்கப்போறாங்க.
  2. P

    பேரன்பு பிரவாகம் -35

    கண்டிப்பாக முன்பே தோன்றிய காதலால தான் எங்க ஹீரோ இந்த அளவு மனைவிக்கு இடம் கொடுத்து விட்டுக் கொடுத்து வாழறான் ....best hero prava...
  3. P

    பேரன்பு பிரவாகம் -33

    33ம் பாகம் வந்துட்டோமா...நேத்து தான் பிரபாவையும் மலரையும் சண்ட போட்டுட்டு அவள் மயக்கம் போட்ட மாதிரி தோணுது....
  4. P

    பேரன்பு பிரவாகம் -28

    அடப்பாவி....இந்த திமிர் பிடிச்சவன் எதுக்காக இப்படி வம்படியா கல்யாணம் பண்ணான்னு தோணிட்டே இருந்தது...இ‌வ்வளவு பெரிய குண்டா....
  5. P

    பேரன்பு பிரவாகம் -26

    Prava.. nee reala malara love panriya illayannu oru doubt oodikitte irukku...but nee love pannalaina ivalavu idam kudukka Matta malarkku...nee nallavana..kettavana..theriyalayeppa...
  6. P

    பேரன்பு பிரவாகம் -25

    Dei Praha...irritating character da nee...avala andha postlerndhu thookittadhaane...ippa moochuvidu....nee nallavana, kettavana...engala doubtlaye vechurukka.
  7. P

    வாராதிருப்பானோ! 12

    என்ன பிரச்சனைன்னு பேசிட்டாலும் பரவாயில்ல...இந்த வேனும்..ஆனா வேணாம்..நிலைமை எல்லாம் ஒத்து வராது வாழ்க்கைக்கு.
  8. P

    உயிரின் நிறைவே எபிலாக்

    Supero super....romba enjoy panni raghavan maalini Yoda serndha payanam manam niraindha payanam engalukku...thanks so much.
  9. P

    பேரன்பு பிரவாகம் -19

    மலர்.....இப்ப என்ன அக்காவோட சீராடனும்னு...ஒழுங்கா அவன் கூப்பிடற பொழுதே வீட்டுக்கு போக வேண்டியது தானே...
  10. P

    அவளே என் பிரபாவம் 12 rerun

    பிரேம் கல்யாணம் பண்ணியிருக்கீங்க...கொஞ்சம் சந்தோசமா இருந்துட்டு, மதுவையும் கொஞ்சம் சந்தோஷமா விடுங்க...ஏன்டா இவனை கல்யாணம் பண்ணோம்னு முதல் நாளே தோண வைக்காதீங்க...
  11. P

    அவளே என் பிரபாவம் 11 rerun

    அடேயப்பா பிரேமு...கடுப்பாகலாம்...but அதுக்காக இந்த அளவுக்காடா வடிவேலுவை கடுப்படிக்கனும்...whatever done...கல்யாண நாள் வாழ்த்துக்கள்.
  12. P

    உயிரின் நிறைவே - 23 Final

    ஒவ்வொரு விஷயமும் நம்ம வீட்ல தினமு‌ம் நடக்கிறது போலவே இருந்ததால மாலினி ராகவனை அவ்வளவு பிடிச்சது...we are going to badly miss them and உயிரின் நிறைவே...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top