முதல்ல படிச்சு பாக்கலாம் னு தான் ஆரம்பிச்சேன் ஆனா முழுசா படிச்சுட்டுதான் வெச்சேன்......அதும் வைபவி அஜய் ah திட்டும் போது ஹா... ஹா..... சூப்பர்........ அதி & மேகா, மனோ & தென்னல், டேவ் & வைபவி நட்புக்கு ஒரு salute and one of the my fav & also special song.....சூப்பர் சிஸ்டர்.....
hi...mam...na ungaloda entha novel vanthalum vangi padichuduven.....neenga uruvakkura charecters enakku romba romba pudichurukku and satthamindri mutthamidu wow ..sema mam ...intha bool na 20 times ku mela padichuruppen .....enakku thulasi and thiru charecter romba...