மல்லிகா மேம்... கோடி கோடி நன்றிகள். ரமணன் வர்ஷினிக்கு வாழ்க்கையை பற்றி சொல்லிய ஒவ்வொரு சொல்லும் எனக்கேன்று குறிப்பாக சொல்வது போல்... விரக்தியின் விளிம்பில் இருந்து என்னை மீட்டு வந்திருக்கீங்க நீங்க.... என்ன சொல்லறதுனே தெரியல மேம்... பலகோடி நன்றிகள்
கோடி நன்றிகள் மல்லிகா மேம்! சங்கீத ஜாதி முல்லை முடியும் வரை என் கருத்துக்களை பதிவிடக்கூடாது என்று நினைத்திருந்தேன்... காரணம் ... SJM ன் தாக்கத்தை கடந்து வர முடியவில்லை... முடியவில்லை என்பதை விட அது கொடுத்த உணர்வு.. உணர்ச்சிகளை உள்வாங்கிக்கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன்! தங்கு தடையில்லாமல்! இப்போ...
vaanga vaanga ajiwilson... naanum ippadi than silent reader ah irrukalam nu partha mallika maam vida matranga.... yosika vechu mandai kaya vidaranga!:rolleyes::rolleyes::rolleyes: and yes... yes... antha different thought process thaan ennai avangalidam eerthathu!!! "எதுவோ என்னை உன்னிடம்...
ammaaadiii???!! enna episode da sammi!!:cool:
dei vishwa.... mudhal muraiyaa... for the very first time out of 72 episodes.... nee en parvaiyila koranju poita da....
varsh... varsh babyyyyy.... nee mass kaitita ma....un purushanai pol ippo neeyum ennai errka arambichutae...
nalla poitu...
Mallika mam yet another fantabulous episode... but i unable to control my laughter :D:D:D
bun sir ivalavo cool ah vishayangalai handle seiyanum nu ninaikareenga but unga appakitta mattum andha coolness enga pochu???! munnuk munnukunu kovam varudhu?!
"vera mappilai parka sonnengalame??ennai...