Recent content by MercyRaj

Advertisement

  1. M

    காதல் அலைகள் epilogue

    நீங்க காதலை எல்லாத்துலயும் அள்ளித் தெளிப்பீங்க. அவ்வளவு அழகா இருக்கும். எழுத்து நடை நீங்கதான்னு என்னால கெஸ் பண்ண முடிஞ்சது. ஆனா இவ்வளவு பாராம முடிப்பீங்கனு எதிர்பார்க்கல... எழுத்தாளரா அத்தனை உணர்வுகளையும் எங்கள உணர வைத்து எப்பவும் போல shanvi the best writer என்று சொல்ல வைத்து விட்டீர்கள்...
  2. M

    காதல் அலைகள் 35(final)

    என் கல்லூரி நாட்களை நினைவுக் கு கொண்டு வந்த சம்பவங்கள் ... அந்த பேருந்து பயணக் காதல் காட்சிகள். நான் ரசித்துப் படித்தேன். எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் என்றே நினைக்கிறேன்... எழுத்து நடை அப்படித்தான் இருக்கு.இடை இடையே வரும் பாடல்கள் எனக்கு அப்படித்தான் சொல்கிறது. என்ன கடைசில ரொம்ப அழ...
  3. M

    @ShanviSaran I am sorry to saying this but sollithan aahanum mam.prefinal potachunu padika...

    @ShanviSaran I am sorry to saying this but sollithan aahanum mam.prefinal potachunu padika aarambichen..padikaum seithuten...valakkam pol excellent narrating..and wonderful story...but innum final varala...konjam seekram seekram kodutha nalla irukum. Kathai characters marakkuthu..
  4. M

    ஒரு வருத்தமான செய்தி

    ஆழ்ந்த இரங்கல்கள் மேம்... கடவுள் உங்களுக்கு தாங்கும் திடம் தர வேண்டிக் கொள்கிறேன்.
  5. M

    P23 Naan Enathu Manathu

    என்ன சண்டை வந்தாலும் குழந்தை வயித்துக்குள்ள இருக்கிறப்ப கணவனைத்தான் தேடுறோம்.....
  6. M

    The Jury - Indira Soundarajan Sir

    Mallimam........Rocking :love::love::love:
  7. M

    Thank you very much mam

    Thank you very much mam
  8. M

    மல்லி மேம் ரவியும் ஷர்மியும் இன்று வரவில்லயா

    மல்லி மேம் ரவியும் ஷர்மியும் இன்று வரவில்லயா
  9. M

    நாயகிக்கு நாயகிகளால் ...

    வர்ஷா மேம் ... ... அருமையான பிறந்த நாள் வாழ்த்து ..... எப்படி மேம் ...... இதில் ஜனனி யார்னு தெரியலயே...... மற்றவங்களாம் தெரியறாங்க ...... மல்லி மேம் இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  10. M

    Happy Birthday Malli......

    Happy birthday mam
  11. M

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மேம்

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மேம்
  12. M

    P18 Naan Enathu Manathu

    sharmi vaai unakku theriyathaa ravi...
  13. M

    waiting mam...appadiye sharmiya unga voicelayum ethirparkiren mam...idhu ennoda chinna aasai

    waiting mam...appadiye sharmiya unga voicelayum ethirparkiren mam...idhu ennoda chinna aasai
  14. M

    Waiting mam..... Thank you mam

    Waiting mam..... Thank you mam

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top