Hello bubbles,
I'm back:love: சாரி பா காலேஜ், ஆன்லைன் கிளாஸ், பிசினஸ்னு அதுலயே பிஸியா இருந்ததால கொஞ்ச நாள் கதைக்கு லீவு விட்டுட்டு போனது இவ்வளோ நாள் இழுத்திருச்சு. பட் இனி சரியா updates வந்திரும்.
இதோ கதையின் அடுத்த அத்தியாயம்.
பாடல் - 15
பாதி தூக்கத்தில எழுதினது அதனால் எதேனும் குறைகள்...
ஹாய் மக்களே, நான் உங்கள் மீனா...யாரும் என்னையும் நம்ம இனியா மற்றும் விஷ்வாவையும் மறந்திருக்க மாட்டீங்கனு நினைக்கறேன். (பிளீஸ் யாரும் மறந்துட்டேன்னு சொல்லிறாதிங்க அப்பறம் இந்த பிஞ்சு மனசு புன்னா போயிரும்).
சரி இப்போ ஏன் வந்தேன்னு சொல்லிடறேன்... ஃபர்ஸ்ட் things ஃபர்ஸ்ட் "தாமதத்திற்கு...