Intha kathaila hero heroine sandai konjam salippa iruku. Connect aagala..
Looks very shallow, egoistic.
Varthini punishing sarithiran for him making accident in that situation looks bad.
உங்க கதைகளில் வெகு வித்தியாசமான கதை.
நல்லா இருக்கு..
காத்திருந்து எபி படிக்கிறேன்.
சிக்கலான உறவுகள் கொஞ்சம் இப்படித்தான்..
சின்ன வயசு கஷ்டம் எப்போவுமே மறக்காது.... அதனால தான் பெற்றோர் என்பது மிகப்பெரிய பொறுப்பு.