என்னுடைய இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், கனி ஹேமா டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க, சரண்யா ஹேமா டியர்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், சரண்யா ஹேமா டியர்
ஹாய் ப்ரெண்ட்ஸ், ஊர்ல இருந்து வந்ததில இருந்து ஒரே வொர்க். என்னால லைக், ரிப்ளே பண்ண கூட முடியலை. ப்ளீஸ் திங்கள்ல இருந்து வந்திடறேன். கோச்சுக்கப்படாது சரியா :)
ஸாரி ப்ரெண்ட்ஸ், அப்டேட் இன்னும் கம்ப்ளீட் ஆகலை. முக்கியமான பதிவுன்றதால லேட் ஆகுது ப்ரென்ட்ஸ் :) முடிஞ்சா நைட் போஸ்ட் பன்றேன். இல்லைனா கண்டிப்பா நாளைக்கு பதிவு தரேன்.