ஹாய் ப்ரெண்ட்ஸ். எனக்கு தெரியும், "மை டியர் டே(டெ)டி அப்டியே விட்டுட்டு போனதுக்கு எல்லாரும் கோவமா இருப்பீங்க.
டெடி கதை கண்டிப்பா தொடருவேன். இப்போதைக்கு, வேறு ஒரு கதையோடு பயணிப்போம். "நயனம் நிறைத்த நீர்கானல்" முழு கதையும் ஏற்கனவே எழுதி முடிச்சாச்சு. அதனால பயமில்லாம பயணிக்கலாம். தினம் எபி உண்டு...
அடுத்த நாள் காலை, நிலா கொஞ்சம் உதவி செய்ய, யு ட்யூப் நிறைய உதவி செய்ய, நிலாவின் அன்னையாக மாறிக்கொண்டிருந்தான் மாறன்.
"அடியேய். இது கண்ணு மேல போடுறது டி. இது லிப்ஸ்டிக் இல்லை டி" என்றான் மாறன், ஐ ஷேடோ (eye shadow) வை லிப்ஸ்டிக் என்று நினைத்து அவன் உதட்டில் பூச வந்த நிலாவிடம்.
"எதுவா இருந்தா...