கதையின் தலைப்பிணை பார்த்து வழக்கமான template ல ஒரு anti ஹீரோ கதை என்று படிக்காமல் நாட்களை கடத்தி விட்டேன்...ஆனா அருமையான சமூகத்திற்கு தேவையான கருத்துக்களுடைய ஒரு கதை என்று படித்த பின் புரிகிறது. வாழ்த்துக்கள் தோழி... அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்...