Jeevitha Ram prabhu's latest activity

Advertisement

  • Jeevitha Ram prabhu
    மலர் 23 அடுத்த நாள் காலையிலேயே பவித்ரா தமிழுக்கு கால் செய்தாள். என்ன பவி ,காலையிலேயே கால் செய்து இருக்கிறாய், ஏதாவது விஷயமா என்று...
  • Jeevitha Ram prabhu
    மலர் 22 புதிய பிரான்ச் ஆரம்பிக்க இருப்பதால் தமிழுக்கு இப்பொழுதெல்லாம் ஆபீசில் அதிக வேலை இருந்தது. அதற்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டிக்...
  • Jeevitha Ram prabhu
    மலர் 21 அன்று தமிழுக்கு அலுவலகத்தில் அதிகப்படியான வேலை இருந்தது. சென்னையிலேயே புதிதாக ஒரு பிரான்ச் ஓபன் செய்ய இருப்பதால் அதற்கான...
  • Jeevitha Ram prabhu
    மலர் 20 அடுத்த நாள் தன் அப்பா அம்மாவிடம் சம்மதம் பெற்ற மகிழ்ச்சியில் அகிலன் தமிழின் ஆபீஸிற்கு வந்தான் . அவனுக்கு இது எப்பொழுது அவளிடம்...
  • Jeevitha Ram prabhu
    மலர் 19 கற்பூர முல்லை Episode 19கோவிலில் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது அவன் தன்னையே பார்ப்பதை அறிந்த தமிழ் பார்த்தது போதும்...
  • Jeevitha Ram prabhu
    மலர் 18 அங்கே அகிலன் வீட்டில் காயத்ரி கிளம்ப தயாரானாள். அதற்கு முன்னர் தமிழ் இங்கு வரும்பொழுது அவளுக்கு யாரையும் தெரியாது எப்படி தனியாக...
  • Jeevitha Ram prabhu
    மலர் 17 சொன்னது போலவே காயத்ரியும் கைலாக்ஷூம் சென்னை வந்து விட்டார்கள். கைலாஷும் உடன் வந்திருந்தான். அவனுக்கும் இங்கு நடந்த அனைத்தும்...
  • Jeevitha Ram prabhu
    அகிலனுக்கு முழுக்க முழுக்க தமிழின் ஞாபகமாகவே இருந்தது. இவள் இப்படி செய்வாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவன் அவ்வளவு பேசியும்...
  • Jeevitha Ram prabhu
    மலர் 15 அடுத்த நாள் காலை தமிழ் எப்பவும் போல இழந்து ஆபிஸிற்கு தயாராகி கொண்டிருந்தாள். பின் வழக்கம் போல கீழே வந்து காலையில் டிபனை...
  • Jeevitha Ram prabhu
    மலர் 14 அகிலனின் காலை பொழுது அழகாக புலர்ந்தது. பொழுது விடிந்ததும் அகிலனின் மனது முழுவதும் தமிழ் நிறைந்திருந்தாள். எப்படியாவது அவன்...

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top