Hema Guru's latest activity

  • Hema Guru
  • Hema Guru
    PM : MM 21
  • Hema Guru
    :p:p:p சித்திரையில் தானே,முடித்திடுவோம்.....
  • Hema Guru
    Hema Guru replied to the thread Kavipritha's ENK 22.
    இப்போ தான் கொஞ்சம் விடிஞ்சு தை பிறந்து , வழி பிறந்து இருக்கு, பிரியா வாழ்க்கையில.... அதுக்குள்ள எதுக்கு கதய முடிக்கணும்? நிதானமாக...
  • Hema Guru
    அருமையான பதிவு கவி:love::love::love:.மீனுக்கு,சுந்தர் சிற்பங்களின் கதை,விளக்கங்கள் சொல்வதை கேட்டும்,தியானம்,யோகா என புதுசு புதுசா...
  • Hema Guru
    :love::love::love: அடுத்த எபி ல முடியுதா :eek::eek::eek: என்ன கவி நீங்க :confused::confused::confused: பானி பூரில என்ன இருக்குதுன்னே...
  • Hema Guru
    :D :p :D மிகவும் அருமையான பதிவு, ரம்யாராஜன் டியர் வீட்டுக்கு ஏன் அடுத்த பரம்பரைக்கே முதல் வாரிசு அந்த குழந்தையைப் பார்க்க தேவி...
  • Hema Guru
    :love::love::love: ஒழுங்கா வேலை கேட்டு வரும்போது வேலையே கொடுத்திருக்கலாம் :LOL::LOL::LOL: எத்தனை முறை சொல்வாமா இந்த டயலாக்........ ஒரு...
  • Hema Guru
    மாலினி from Pune is chanceless woman, என்ன ஒரு தெளிவு? என்ன ஒரு தீர்க்கம்? என்ன ஒரு தொலைநோக்கு பார்வை? சூப்பர் சூப்பர் சூப்பரோ சூப்பர்
  • Hema Guru
    Welcome back தச்சனின் திருமகளை செதுக்கியவரே.... ஹீரோ பேர் ரெண்டு letter, first letter மா, second letter து, பேர் கண்டுபிடிங்க என crazy...
  • Hema Guru
    Super epi, அதான் மூணு பேரையும் நிக்க வைத்து ஆரத்தி எடுத்தாச்சு இல்ல கல்யாணத்தை முடித்து விட வேண்டியது தானே.... பருந்து கோழி குஞ்சு யானை...
  • Hema Guru
    ஹா ஹா ஹா உங்களுக்கும் எனக்கும்தான் பதில் சொல்வது கஷ்டம் நிஷாகந்தி பூவை வைச்சு சித்து விளையாட்டு காட்டின SM மேடத்துக்கு பதில் சொல்வது...
  • Hema Guru
    Hema Guru replied to the thread Saveetha Murugesan's MIT 25.
    Banuji- புதையல் ஆராய்ச்சி பற்றிய உங்கள் ஆராய்ச்சி மிக மிக அருமை....நீங்கள் நக்கீரன் பரம்பரையா?? SM mind voice பஞ்சதந்திரம் கமல் வாய்ஸ்ல...
  • Hema Guru
    :D :p :D மிகவும் அருமையான பதிவு, சவீதாமுருகேசன் டியர் பரம்பரையாக முதல் வாரிசுக்குத்தான் அந்த புதையல்ன்னா அது உதிரனுக்குத்தானா...
  • Hema Guru
    Hema Guru replied to the thread Ennithayam Ketta Aaruthal - 16.
    Welcome baby.... Gap விட்டு விட்டு எழுதினாலும், கதை gap இல்லாம , வா இளா gap குறைக்கற வழில போறது சூப்பர்

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.