Recent content by Helenjesu

Advertisement

  1. H

    பேரன்பு பிரவாகம் -37(pre final 2)

    நல்லவை சீக்கிரம் நடக்காது. ஆனால் கட்டாயம் நடக்கும்.
  2. H

    கதையிலிருந்து சில பகுதிகள்

    உங்கள் புதிய கதைக்கு வாழ்த்துக்கள்.
  3. H

    பேரன்பு பிரவாகம் -34

    மலர் மீது பிரவாக்கு இருக்கும் காதலின் ஆழம் தெரியாமல் காலை வைத்து விட்டானே இந்த சரத். சிக்கி சின்னாபின்னமாக போகிறான்.
  4. H

    பேரன்பு பிரவாகம் -33

    எதுவா இருந்தாலும் சிறப்பா செஞ்சிறலாம் பலே பலே.
  5. H

    பேரன்பு பிரவாகம் -31

    குரு உண்மையில் திருந்தி விட்டானா.
  6. H

    பேரன்பு பிரவாகம் -29

    மலர் சென்னைக்கு இல்லை சந்திர மண்டலத்திற்கே போனாலும் பிரவாகனின் கண்காணிப்பில் தான் இருக்க முடியும்.
  7. H

    பேரன்பு பிரவாகம் -23

    மலர் கோலத்தில் நுழைந்தால் பிரவாகன் புள்ளியிலேயே நுழைவான் போல.
  8. H

    பேரன்பு பிரவாகம் -22

    மலருக்கு குழந்தை எந்த சிக்கலும் இல்லாமல் நல்லபடியாக பிறக்க வேண்டும்.
  9. H

    பேரன்பு பிரவாகம் -21

    விஷ்ணுவோட அத்தையின் தலையிலேயே ஒன்று போட வேண்டும்.
  10. H

    பேரன்பு பிரவாகம் -18

    கோயில் ரெஜிஸ்டர் ஆபிஸ்ல எல்லாம் செக்யூரிட்டி போட்டு விட்டு கண் எதிரே கோட்டை விட்டு விட்டாயே பிரவா.
  11. H

    பேரன்பு பிரவாகம் -13

    மலர் உன்னை தலையால் தண்ணீர் குடிக்க வைப்பாள் பிரவா.
  12. H

    பேரன்பு பிரவாகம் -12

    இன்றைக்கு மலர் மணம் வீசவில்லையே.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top