வாழ்த்ததை பரிமாறிய
அஞ்சல் கடிதங்கள்
காணாமல் போயின.
வீதியில் தேடி அலைந்து
வாங்கும் ஆடைகளை
ஆன்லைனில் தேடுகிறோம்.
நட்போடு சேர்ந்து ஓயாது
வெடித்த வெடிகளை
வேடிக்கை பார்க்கிறோம்.
பலகதைகள் பேசி செய்யும்
பாரம்பரிய பலகாரங்களை
கடைகளில் வாங்கிறோம்.
உறவினர் வீட்டுக்கு செல்லாமல்
ஊடகங்களில் உரையாடி
உறவை...
பறக்கும் பட்டாம்பூச்சிப்போல
சுற்றினோம் வகுப்பில்
ஓடியாடி விளையாடி
மகிழ்ந்தோம் மைதானத்தில்
புரிந்தும் புரியாமல்
பயின்ற பாடங்கள்
மனதை வருடும்
மதிய உணவு நேரம்
சளைக்காமல் எழுதிய
வகுப்பு தேர்வுகள்
அறியாமல் செய்த தவறுகள்
அறிந்து செய்த குறும்புகள்
கண்ணீரை துடைக்க
நட்பின் கரங்கள்
காணாமல் போகும்
வீட்டு...