E11 - Neelath Thiraikadal Orathiley!

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வாவ், கங்கா, சூப்பர்பா எல்லாத்தையும்,
நிர்வாகம் பண்ண ஆரம்பிச்சுட்டாளே,
ஸ்ரீஜோ டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
இன்னும், இந்த ராதா, எதுக்கு கங்காவையும்,
சாகரனையும், வேவு பார்க்கணும்
?
சாகரன், ஏன் இதை அனுமதிக்கிறான்?
என்ன காரணம், ஸ்ரீஜோ செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா, ஹா, கமலாவும், ருத்ரனும்,
டோட்டலா சேன்ஜ் ஆயிட்டாங்களே,
ஸ்ரீஜோ டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடிப்பாவி, மல்லிகா
சமைக்க முடியாது,
வேலை செய்ய வணங்காது
ஏ சி, இல்லாம இருக்க முடியாது=ன்னு,
சொல்லிக்கிட்டு, முதியோர் இல்லம்,
போறாளே,
இவளெல்லாம், ஒரு பெண்ணா,
ஸ்ரீஜோ செல்லம்?
 

aravin22

Well-Known Member
Hi mam

ஒருவகையில் ராதிகா பாவம்,கமலாம்மா இப்படி அவர்களை நட்டாத்தில் விட்டுவிட்டார்,ஏன் அவரது பெற்றோரும் கூட,என்ன ஆட்டம் எல்லாம் போட்டார் ராதிகா இன்று ஒரு காப்பி கொடுக்கக்கூட ஆளில்லை,ஆனால் கமலாம்மாவும் ருத்ரனும் இன்னும் மாறவில்லையென்று நான் நினைக்கின்றேன்,ஏதோ திட்டத்துடன்தான் இப்போது அமைதியாக இருப்பது போல் காட்டிக்கொள்ளகின்றனர்.


நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top