Venpani malare..! - 9

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Hi mam


எனக்கு என்னவோ வெற்றி பனிமலரின் கழுத்தில் தாலி கட்டியது எல்லாம் திட்டமிட்டு நடந்த செயல் போலதான் தெரிகின்றது,இதனை கவிபாரதியும் எதிர்பார்த்திருக்கின்றார்போல இருக்கின்றதே.

நன்றி
Yes, aravin22 டியர்
எனக்கும், அப்படித்தான் தோணுது பா
 

banumathi jayaraman

Well-Known Member
ஆத்தா....... நான் பாஸாயிட்டேன்........:D
வெற்றியும் செல்வாவும் நண்பர்களா ? இல்லை மலரும் வெற்றியும் காதலித்ததால் சத்யாவிற்கும் திவாகருக்கும் வெற்றியைத் தெரியுமா? கவிக்கும் வெற்றியை முன்பே தெரியுமா?

திருவிளையாடல் தருமி மாதிரி நாங்க கேள்வி கேட்டுகிட்டே இருக்கோம்.....ஆனால் நீ சிவன் மாதிரி டக்கு டக்குன்னு பதில் சொல்ல மாட்டீங்கறீயேம்மா...... பதில் சொல்ல மாட்டீங்கறீயே.....o_O
ஹா ஹா ஹா
 

malar02

Well-Known Member
hi friend US,
திருப்பங்கள் தீர்வை கொண்டு வருமா கவிக்கு .........சாரதியின் அதிர்வு நல்ல குணத்தை காட்டுகிறது வில்லத்தனம் இருந்தால் மகிழ்ந்திருப்பான்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top