EPIOGUE OF KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் பொன்ஸ்,

பெண்ணின் சுயம்வரம்
அவள் நாயகன் வரும் வரம்!
கண்ணின் சுயம்வரம்
அதன் பார்வையின் பலம் வரம்!
நினைவுகளின் சுயம்வரம்
அவர் எண்ணங்களின் குணம் வரம்!
கனவுகளின் சுயம்வரம்
நம் வாழ்க்கையின் மணம் வரம்!

மிக மிக மிக அற்புதமான மனமும் குணமும் நிறைந்த பாத்திரப் படைப்புகள் . நிஜ வாழ்வில் தேவையான எதிர்பார்ப்புகள்.

அருமையான கதைக்கு வாழ்த்துக்கள், நன்றி
Excellent, Mithravaruna dear
 
Hadijha khaliq

Well-Known Member
Hi pons akka....naan padichitaen....super.....aarambathi mageshwaran and meenakshi thambadhiyarin nadutharavayadhu kadhal azhagu endral.....adhan pin varum avarin izhapu, meenamin poratam....oruthar savil laabam paarkum eenapiravigal, suyanalamudham pazhagum kodumbathar, kadamsiyai olungaga seiyadha arasangam ena ippadi ovvoru idargalay thaandi avar jaikiradhu ellam kasapudan unarthum samuthaya unmaigal...

Vignesh nilavin pasam azhagiya kaviyam....vignesh-mithra,
Satheesh-vini yin kaadhalai aarpatam mugam sulikavaikum romance illamal azhagaga solli irukeenga....

Over all super story....

Irunga innoru story um padichitu vararn...
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer

ஹாய் ஹதீஜா,
சந்திக்கும் நிகழ்வுகளையே காட்சி படுத்தினேன். மிக குறைவாக
விக்னேஷ் நிலாவை வைத்தே கதை உருவாக்கினேன்.
அதனாலேயே உருவானவர்களே மீனாட்சி, மகேஸ்வரன்.
கனத்தை குறைக்கவே சதீஷின்ஆர்பாட்டக் காதல்
நன்றி டா.
கண்டிப்பாக படிச்சுட்டு வா ...காத்திருக்கிறேன்.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top