EPIOGUE OF KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

mithravaruna

Well-Known Member
நன்றி மித்ரா...
அழகு கவிதையால் மனம் குளிரவச்சிட்டாய்..
நன்றி மா
நன்றி பொன்ஸ். இப்படி ஒரு அழகுக் கருத்துள்ள கதையை கொடுத்து, நம் இளைய சமுதாயம் வளம் பெற வழிவகுத்த உங்கள் எழுத்துக்கு தலை வணங்கும் ஒரு தோழி.

ஒவ்வொரு படைப்பும் ஒரு காவியமாய் வளர வாழ்த்துக்கள் பொன்ஸ்.
 

ThangaMalar

Well-Known Member
ஹாய் பொன்ஸ்,

பெண்ணின் சுயம்வரம்
அவள் நாயகன் வரும் வரம்!
கண்ணின் சுயம்வரம்
அதன் பார்வையின் பலம் வரம்!
நினைவுகளின் சுயம்வரம்
அவர் எண்ணங்களின் குணம் வரம்!
கனவுகளின் சுயம்வரம்
நம் வாழ்க்கையின் மணம் வரம்!


மிக மிக மிக அற்புதமான மனமும் குணமும் நிறைந்த பாத்திரப் படைப்புகள் . நிஜ வாழ்வில் தேவையான எதிர்பார்ப்புகள்.

அருமையான கதைக்கு வாழ்த்துக்கள், நன்றி
சூப்பர் செல்வி...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நன்றி பொன்ஸ். இப்படி ஒரு அழகுக் கருத்துள்ள கதையை கொடுத்து, நம் இளைய சமுதாயம் வளம் பெற வழிவகுத்த உங்கள் எழுத்துக்கு தலை வணங்கும் ஒரு தோழி.

ஒவ்வொரு படைப்பும் ஒரு காவியமாய் வளர வாழ்த்துக்கள் பொன்ஸ்.
வாவ் ...........
flower-white-smiley-emoticon-animation.gif

ரெம்ப நன்றி மித்ரா.
ரெம்ப மகிழ்வாக இருக்கு.
எங்கள் தோழமையில் மற்றுமொரு அழகு பூ
flower-smiley-emoticon.gif
 

mithravaruna

Well-Known Member
வாவ் ...........
flower-white-smiley-emoticon-animation.gif

ரெம்ப நன்றி மித்ரா.
ரெம்ப மகிழ்வாக இருக்கு.
எங்கள் தோழமையில் மற்றுமொரு அழகு பூ
flower-smiley-emoticon.gif


சிரிக்கும் பூக்கள்
தரிக்கும் மக்கள்
வரிக்கும் பாக்கள்
உரிக்கும் சிக்கல்!

நன்றி பொன்ஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top