Venpani malare..! - 9

Advertisement

MythiliManivannan

Well-Known Member
வெற்றியும் செல்வாவும் நண்பர்களா ? இல்லை மலரும் வெற்றியும் காதலித்ததால் சத்யாவிற்கும் திவாகருக்கும் வெற்றியைத் தெரியுமா? கவிக்கும் வெற்றியை முன்பே தெரியுமா?

திருவிளையாடல் தருமி மாதிரி நாங்க கேள்வி கேட்டுகிட்டே இருக்கோம்.....ஆனால் நீ சிவன் மாதிரி டக்கு டக்குன்னு பதில் சொல்ல மாட்டீங்கறீயேம்மா...... பதில் சொல்ல மாட்டீங்கறீயே.....o_O
 

aravin22

Well-Known Member
Hi mam


எனக்கு என்னவோ வெற்றி பனிமலரின் கழுத்தில் தாலி கட்டியது எல்லாம் திட்டமிட்டு நடந்த செயல் போலதான் தெரிகின்றது,இதனை கவிபாரதியும் எதிர்பார்த்திருக்கின்றார்போல இருக்கின்றதே.

நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top