Mahilrajini
Well-Known Member
Interesting episode, Thoorika ma, but guess what’s happening here, clever writing ma. . Bring on more and more 80s and 90s songs ma, they are full of meaningful words and more traditional music,
மிக்க நன்றிம்மாNice
மிக்க நன்றிம்மாNice
மிக்க நன்றிம்மாNice
இருக்கலாம் பா. அவனும் இது எல்லாம் பொய்யாய் இருக்கணும்னு தான் நினைக்கிறான். ஆனால் கையெழுத்து கூட பொய்யாய் இருக்க முடியாது இல்லையா. எல்லாவற்றையும் சேர்த்து பார்க்கும் போது பிரியா மீது தவறான பிம்பம் உருவாகியுள்ளது. ஆனா விஜய் அவளிடம் நேரடியாக கேட்டு இருக்கலாம். அதுதான் அவன்.செய்த தவறு. அடுத்த epiyil அவன் ஏன் கேட்கவில்லை என்பதற்கான விளக்கங்கள் வருது. மிக்க நன்றிம்மாEn idellam setup ah iruka koodatha
Priya adicha listla enda pakki inda vela parthathu
Ivanlam businessman jolla koodathu
Business மூளையின் அடிப்படையில் செய்வது. காதல் மனதை அடிப்படையாக கொண்டு வருவது. Business இல் புலியாக இருக்கும் எல்லோரும் காதலில் வென்று விடுவது இல்லை பா. சில விஷயங்களை மூளையை use பண்ணாமல் மனதை use பண்ணி நம்பணும். இங்க அதை செய்ய தவறுறான் விஜய்.En idellam setup ah iruka koodatha
Priya adicha listla enda pakki inda vela parthathu
Ivanlam businessman jolla koodathu
மிக்க நன்றிம்மாஅருமையான பதிவு
வாங்க மேடம்...என்ன அப்படியே ஷாக் ஆகிட்டீங்க போல. என் ஹீரோவை என்னலாம் திட்டினீங்க