லயம்.. லாளிதம்.. அவள் 3

Advertisement

உதயா

Well-Known Member
சரித்திரன் என்று பெயர் வச்சதால இவனை பத்தி புரியலயா
இல்லை இவனை பத்தி யாருக்கும் புரியாது என்பதால் சரித்திரன் என்று பெயர் வச்சிங்களா

இவன் அரசியலுக்கு வந்தது பிடிக்காமல் தான் ராகா பிரிஞ்சு இருக்காளா

வேதவள்ளி நீங்கள் தான் புருஷன் பொண்டாட்டி நடுவில் நுழைஞ்சு இருக்கீங்க
 

Sugaaa

Well-Known Member
❤️❤️❤️

இவனுங்க கல்யாணம் பண்ணி பொண்டாட்டியோட ஒழுங்கா குடும்பம் நடத்த மாட்டானுங்க... ஏதாவது காரணம் சொல்லி பிரிஞ்சு இருப்பானுங்க... அப்புறம். ஒரே ஏக்கம், மயக்கமா இருப்பானுங்க.. ஒருத்தன் என்னடான்னா ராத்திரி மட்டும் பொண்டாட்டியா இருக்க கேட்டான்.... இப்ப இவன் என்னடான்னா பொண்டாட்டி ஏக்கம் வருதாம்... அப்ப ஒழுங்கா பொண்டாட்டி, பிள்ளைங்களோட ஒண்ணா இருக்கணும்... :cautious::cautious:

இனிமே பொண்டாட்டியை பிரிஞ்சு போக மாட்டேன்னு...:p:p

View attachment 11531
இப்படியெல்லாம் தண்டனை கொடுத்தால் செம்ம...ல்ல :p:D:p;);););):cool:
 

Geetha sen

Well-Known Member
இவ்ளோ காதல் இருந்தும் ஏன் இந்த பிரிவு.
சரித்திரன் நல்லா டென்சன் படுத்துறான்.
Very interesting update
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top