E92 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
இன்னும் அஸ்வின், வர்ஷினி flash back மட்டும் இருக்கா?...

அஸ்வின் பார்த்தா பாவமா இருக்கு..
அவனுக்கு ஒரு ஜோடிப்புறா கொடுத்திடுங்களேன், மல்லிகா ...
1.மாடல் வர்ஷா என்ன பண்ண போறான்னு தெரியணும்.....
2.அப்புறம் ரஞ்சனி அண்ட் ஐஸ்வர்யா ஒரே விதமா திங்க் பண்ணறாங்க..... வர்ஷினி அழகு,
ஆனா பேரழகி இல்லை ...அவ கிட்ட அப்படி என்ன இருக்குனு ..... அதுக்கு பதில் வரணும்.....
3.வர்ஷினி award ..... IPL win.....
4.ஈஸ்வர் அண்ட் வர்ஷினி சங்கமம் .....
5.ஈஸ்வர் ...நீ தான் எனக்கு முதல் ....அப்படினு சொல்லணும் ......
6.வர்ஷினி டோடல் surrender ......எப்போவும் பிரிய மாட்டேன் என்று சொல்லணும்.....
7. ப்ளூ eyed babies .....
8.அஸ்வின் கல்யாணம் ....
வேற ஏதாவது இருக்கா????
 

aravin22

Well-Known Member
Hi mam


உண்மைதான் காலத்தைப்போன்று சிறந்த மருந்து எதுவுமே இல்லை ,அந்தக்காலமும் வாழ்க்கையோட்டத்தில் மெல்ல மெல்ல நகரும்போது ஒருவர் மீது நாம் வைத்திருக்கும் பார்வை & எண்ணங்களிலிலும் நிறைய மாற்றங்களை உணரலாம்,இதற்கு ரஞ்சனி மட்டும் விதிவிலக்காக என்ன.

நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top