Sooryodhayam full pdf

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
சகோதரி , இந்த கதை எனக்கு --------------- சகோதரி, ஏன் இவ்வளவு குழப்பம். வெற்றிக்கு என்ன தான் பிரச்சனை. ஒரு மனிதன் சாவு மகிழ்ச்சி தருமா, தருகிறது வெற்றியின் சாவு. ஒருவரின் பொறுமை கோபம் தருமா, தருகிறது சூர்யாவின் பொறுமை. முடிவு யார் நாவலை படிப்பது. ஏன் முடிவை ஒரு குழப்பம் போல் சித்தரிக்கவேண்டும், அடுத்தது கதை பிறகு , முதலில் இந்த கதை தெளிவு செய்து இருக்கவேண்டும். சாரி சகோதரி. ஒன்று மட்டும் உறுதி நேர்மறை கருத்தோ, எதிர்மறை கருத்தோ மனதில் ஒரு தாக்கம் உண்டாக்கும் இந்த நாவல். இந்த நாவலின் கருத்து என நான் நினைப்பது அன்பு இல்லாமல் வாழ்க்கை இல்லை, ஆனால் அன்பு மட்டுமே வாழ்க்கை இல்லை. அன்பா இரு, ஆனால் அடிமையா இருக்காதே V.முருகேசன்
 
banumathi jayaraman

இந்த அருமையான, சூர்யோதயம் நாவலைப் படிப்பது,
நம்ம ராம்குமார் டியர் தான், சகோதரரே
 
உண்மைதான்
பாத்திரம் அறிந்து பிச்சையிடு-ன்னு, பெரியவங்க
சொன்னதைப் போல, அடுத்தவர் மீது அன்பாய்
இருப்பதற்கும், அன்பை செலுத்தவும், எதிராளி
தகுதியானவராக இருக்க வேண்டும்
தகுதியற்ற இடத்தில அன்பைக் காட்டினால்,
இந்த சூர்யா டியரின், கதி தான் ஏற்படும்=ங்கிற,
அருமையானக் கருத்தைச் சொன்ன, அற்புதமான
நாவல் இந்த ''சூர்யோதயம்'', சகோதரரே
 
ராம் குமார் யார் சகோதரி? { வேறு கதையின் ஹீரோ வா? அந்த கதையின் ஆரம்பத்தில் சொல்லியிருக்கலாம், மல்லி சகோதரி நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழையில் தலைவியின் நாயகனை சேர்த்து இருப்பார் அதுபோல்}
 
ஆம் சகோதரி { ஆனால் செம கோபம் எனக்கு, ஏன்? நானும் பெண் வைத்து இருக்கிறேனே? என் மகள் போல் நினைக்க தோன்றுகிறது சூர்யாவை பார்த்தது. அதனால் வந்த கோபம் }
 
banumathi jayaraman

Well-Known Member
ஆம் சகோதரி { ஆனால் செம கோபம் எனக்கு, ஏன்? நானும் பெண் வைத்து இருக்கிறேனே? என் மகள் போல் நினைக்க தோன்றுகிறது சூர்யாவை பார்த்தது. அதனால் வந்த கோபம் }
என்னப் பேச்சு, இது சகோதரரே?
உங்கள் மீது, எனக்கு கோபம் வருகிறது
கனவில் கூட உங்கள் செல்ல மகளை, அருமைக்
குழந்தையை, இந்த சூர்யாவுடன் ஒப்பிடாதீர்கள்
நம்ம சூர்யா, பட்ட துன்பம் அவள் ஒருத்திக்கேப்
போதும், சகோதரரே
நமது எதிரியின் மகளுக்குக் கூட,
நமக்கு கெடுதல் நினைப்பவர்களின், மகள்களுக்குக் கூட,
இந்த சூர்யாவின் நிலை, வரக்கூடாது
அவளே பாவம், தகுதியற்ற இடத்தில அன்பு செலுத்தி,
ஒரு ஏமாற்றுக்காரனின் பொய்யானக் காதலை நம்பி,
ஏமாந்து போன ஒரு அபலை
எந்த சாமி புண்ணியமோ, இப்போது அவளுக்கு,
ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்திருக்கிறது
இந்த ''சூர்யோதயம்'' நாவல் எனக்கு வெறும் கதையாகத்
தோணலை, சகோதரரே
எங்கோ ஒரு அபலைப் பெண்ணிற்கு, நடந்தக்
கொடுமையான, நிஜ, நிகழ்வுகளாகத்தான் எனக்குத்
தோணுது, சகோதரரே
என்னோட இஷ்ட தெய்வத்தின் பெயருள்ள, தங்களது
அருமை, தங்க மகள் சீரோடும், சிறப்போடும், வாழையடி
வாழையாக, வாழ்வாங்கு வாழ வேணும்-னு, நான்
மனமார வாழ்த்துகிறேன், சகோதரரே
உங்களுடைய அருமைச் செல்ல மகள், அனைத்து
நலன்களுடனும், வளமுடனும், எல்லா செல்வங்களுடனும், எப்பொழுதும் சந்தோஷத்துடனும், எப்பொழுதும்
அமைதியுடனும், நிம்மதியுடனும், நீடுழி வாழ்வாள்,
சகோதரரே
இந்தக் குழந்தையின் வருங்காலம், சுபிட்சமாக அமைய,
எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் ஈடேற, வாழ்வில்
எல்லா செல்வங்களையும், நலன்களையும் பெறுவதற்கு
என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான்
எப்பொழுதும் உங்கள் செல்ல மகளுக்கு அருள்
செய்வார், சகோதரரே
 
நன்றி நன்றி சகோதரி தங்களின் அன்புக்கு நன்றி சகோதரி
 
banumathi jayaraman

Well-Known Member
ராம் குமார் யார் சகோதரி? { வேறு கதையின் ஹீரோ வா? அந்த கதையின் ஆரம்பத்தில் சொல்லியிருக்கலாம், மல்லி சகோதரி நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழையில் தலைவியின் நாயகனை சேர்த்து இருப்பார் அதுபோல்}
இந்த ராம்குமார் டியர் யாரென்றால், இந்தக்கதையின்,
தொடர்ச்சியாக, நம்ம கீதாஞ்சலி டியரோட,
அருமையான ''தண்ணொளியாளின் தலைவனிவன்''
நாவலின் ஹீரோ, ராம்குமார் டியர்தான் இவர்,
சகோதரரே
 
Geethanjali

Writers Team
Tamil Novel Writer
சகோதரி , இந்த கதை எனக்கு --------------- சகோதரி, ஏன் இவ்வளவு குழப்பம். வெற்றிக்கு என்ன தான் பிரச்சனை. ஒரு மனிதன் சாவு மகிழ்ச்சி தருமா, தருகிறது வெற்றியின் சாவு. ஒருவரின் பொறுமை கோபம் தருமா, தருகிறது சூர்யாவின் பொறுமை. முடிவு யார் நாவலை படிப்பது. ஏன் முடிவை ஒரு குழப்பம் போல் சித்தரிக்கவேண்டும், அடுத்தது கதை பிறகு , முதலில் இந்த கதை தெளிவு செய்து இருக்கவேண்டும். சாரி சகோதரி. ஒன்று மட்டும் உறுதி நேர்மறை கருத்தோ, எதிர்மறை கருத்தோ மனதில் ஒரு தாக்கம் உண்டாக்கும் இந்த நாவல். இந்த நாவலின் கருத்து என நான் நினைப்பது அன்பு இல்லாமல் வாழ்க்கை இல்லை, ஆனால் அன்பு மட்டுமே வாழ்க்கை இல்லை. அன்பா இரு, ஆனால் அடிமையா இருக்காதே V.முருகேசன்

ஹஹா காலி இடத்தில் பிடிக்கவில்லை என்று நிரப்பிக் கொண்டேன் அண்ணா....:)

விடை காண முடியாத மனிதர்களுள் வெற்றியும் ஒருவன் அண்ணா....

உண்மையில் என்னைப் பொறுத்தவரை, பலர் தங்களின் இறுதிவரை வாழ்வைப் புரிந்து கொள்ள போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்! அது போல்தான் வெற்றி-சூர்யாவின் வாழ்வும் இக்கதையில்...

வெற்றி உணராமலேயே போய்விட்டான். சூர்யா உணர்வாளா என்று பார்ப்போம் அண்ணா....

கதையின் முடிவைப் பற்றி ஒரு சிலர் இப்படித்தான் சொல்கிறார்கள்.. ஏன் குழப்பம் என்று புரியவில்லை! :mad:

நியாயமாக வெற்றி இறந்த பின், அவள் தன்னிச்சையாய் முன்னேறியதோடு கதையை முடித்திருக்க வேண்டும். ஆனால் வாசகர்களுக்கு சிறு மனத்திருப்தியாவது கிட்டட்டுமே என்றுதான் சூர்யாவிற்கு மறுதிருமணம் நடந்து அவள் கணவன் வீட்டில் இருப்பது போல் முடித்தேன்... கொஞ்சம் சஸ்பென்சாகவும் இருக்கட்டுமே என்றும்தான்! :) ஆனால் அதுவே பலரைக் குழப்பி விட்டுவிட்டது என்று நினைக்கிறேன் மன்னித்துவிடுங்கள் அண்ணா....:(

ஆனால் இக்கதை இதோடு முடியவில்லை இதன் இரண்டாம் பாகமாக எழுதும் தன்னொளியாளின் தலைவனிவன் கதையை சூர்யோதயத்தில் தான் சேர்த்து கொடுக்க எண்ணியிருந்தேன்.

பதிப்பகத்தார் பெரிய புத்தகமாக இருந்தால், இரண்டு பாகமாகத்தான் போட முடியும் என்று சொன்னதாலும், சூர்யோதயம் மிகவும் சோகமாக உள்ளதால், அதே பெயரில் தொடராமல் வேறு பெயரில் தொடங்கினால் நன்றாக இருக்கும் என்றும் நினைத்தே இப்படிக் கொடுத்தேன்...

என் வேண்டுகோளை மதித்து, எனது கதையைப் படித்து அதற்க்கு அருமையான தங்களின் கருத்துக்களையும் பகிர்ந்தமைக்கு மிக்க மிக்க மிக்க நன்றிங்க அண்ணா.....:)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top