E81 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
Hi all;)
Giving hospital as seethanam to aish that is too much i guess...if eashwar does that than there is no value for the love that aish had on eashwar...that should not be the way...Ashwin should do something as bro but not our thala:)
தெரியுமே..
எங்களுக்கு தெரியுமே...
உனக்கு ஐஸ் பிடிக்காதுன்னு..
எங்களுக்கு நல்லா தெரியுமே....
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
செவ்வானம் சேலை கட்டி
சென்றது வீதியிலே
மனம் நின்றது பாதியில
என்னை கொன்றது பார்வையில
மின்சார மின்னல் வெட்டி
போனது சாலையிலே
கனல் மூண்டது கண்களில
உயிர் வேகுது நெஞ்சினில
கண்ணில் வந்து போனாள்
கைய்யில் இல்லை

யாரோ..
அவள் மங்கம்மாவின் வாளை கைய்யில்
வாங்கி வந்தவளோ
யாரோ...
அவள் கண்ணகியின் பேத்தி என்று
மண்ணில் வந்தவளோ
சுப்ரமணிய பாரதியின்
சோற்றை தின்று வந்தவளோ
சந்திரனும் சூரியனும்
கூடி பெற்ற பெண் இவளோ
கள் உள்ள மல்லிகையோ
முள் உள்ள தாமரையோ
சூடான சுந்தரியோ
 

malar02

Well-Known Member
சங்கத்தமிழை
அங்கமெல்லாம் கொண்டு..
உலக பொது மறை
படைத்த வள்ளுவன்..

புதுமையும் புரட்சியும்
அல்லாது..
ஜாதிகளற்ற சமூதாயம்
படைக்க
போராடிய மகாகவி பாரதி..


அவர் மீது கொண்ட
நேசத்தினால்
பெயர் மாற்றிய பாரதிதாசன்..
அவர் இயற்றிய கவிதைகள்..


இசையோடு சேர்ந்து ஒலித்த..
கண்ணதாசனின் காதல் வரிகள்..
வாலியின் இளமை தாளங்கள்..
வைரமுத்துவின் இயற்கை மொழிகள்..


தூரமாய் இருந்தாலும்
தமிழோடு இணைக்கும்
பாலமாய்..
ரமணிசந்திரனும்..
மணம் வீசும்
மல்லிகையின் எழுத்துக்களும்...
மொழியோடு மதியும் சேர்த்து படைத்த சுஜாதாவும்..


இன்றும் தமிழர் வாழும்
இடமுழுதும் பிரபலம்..


இணையம் மூலமும்
வளர்ந்து வரும்
இளம் எழுத்தாளர்கள்...
தமிழர்களை இணைக்கிறார்கள்..


மொழி, வேர் கொண்டதோ தமிழ் நாட்டில்..
விழுதுகள் பரந்து விரிந்ததோ
உலகமெங்கும்..


வேரிருந்த இடத்தில் வறட்சி கண்ட போதும்..
இவர்களை கொண்டு
விழுதுகள் பலம் பெறுகிறதே..


ஒரு மொழியின் வளர்ச்சி
எழுத்தாளர்களின் கையில்..
அதை மேலும் மலரச்
செய்வது படிப்போரின் கையில்..
மொழி காப்போம்
அறம் வளர்ப்போம்..
உண்மை அருமை
 

murugesanlaxmi

Well-Known Member
காதலோடு தன்னை
காணாத
கண்களில்...

ஆர்வமும்
கர்வமும்..
தொழிலில்
கொண்ட காதலோடு
பேசும் விழிகளை ரசித்தாலும்..
பேசியவை ரசிக்கவில்லை..

பேசாது புரியாது
சென்ற நாட்கள் முடிந்தது..
பேசியே கோபம்
கொள்ளும் நாள் வந்தது..

ஊடலின் முடிவே புரிதலில் தான்..
பேசியே புரிந்துகொள்ளட்டும்..
இன்ப வாழ்வு மலரட்டும்..
சூப்பர் சகோதரி
 

malar02

Well-Known Member
Hi.......Malli....
Good Morning.....

E----81
வர்ஷினி...
புரிந்த,உணர்ந்த பழைய கணக்கு..
ஆச்சரிய,மதிப்பான புதிய கணக்கு..
சிக்கலான,கஷ்டமான ஒன்று...
ஆனால் தெளிவான சிக்கல் ....
சரியான விடை தரும் கணக்கு..
நம்பியவர்கள் கை விடப்படோர்..
Always pass than...

ஈஷ்வர் .....81 அத்தயாயங்களாக பார்த்து வருபவன்..


நான் நானாக்கத்தான் இருப்பான்....
இல்லை கண்ணனாக மாறுவான்....,
நானில் ,நீயைத் தேடுவான்
பழைய கணக்கோ,புதிய கணக்கோ...
சிக்கலான,குழப்பமான கணக்கு....
விடையற்ற தராத கணக்கு....
இந்த கணக்கை போடும் திறமை:D
மல்லிக்கு மட்டும் தான் உண்டு.....:D


Plus,ஐ,minus ஆகவும்,
Minus ஐ,plus ஆகவும் மாற்றி
முடிவில் பொருத்தமான
ஒரு விடையைக் கொடுத்துவிடுவார்கள்...

Thank God , maths test over, me escape....
இந்த கணக்கை போடுவதிலிருந்து...


What is next ????? When!!!!????


happppppyyyyyyyy day Malli....:cool:
உண்மை போட்ட கணக்குக்கு என்ன விடை வருதோ அதை தான் MM கொடுக்க போறாங்க
 

murugesanlaxmi

Well-Known Member
சங்கத்தமிழை
அங்கமெல்லாம் கொண்டு..
உலக பொது மறை
படைத்த வள்ளுவன்..

புதுமையும் புரட்சியும்
அல்லாது..
ஜாதிகளற்ற சமூதாயம்
படைக்க
போராடிய மகாகவி பாரதி..


அவர் மீது கொண்ட
நேசத்தினால்
பெயர் மாற்றிய பாரதிதாசன்..
அவர் இயற்றிய கவிதைகள்..


இசையோடு சேர்ந்து ஒலித்த..
கண்ணதாசனின் காதல் வரிகள்..
வாலியின் இளமை தாளங்கள்..
வைரமுத்துவின் இயற்கை மொழிகள்..


தூரமாய் இருந்தாலும்
தமிழோடு இணைக்கும்
பாலமாய்..
ரமணிசந்திரனும்..
மணம் வீசும்
மல்லிகையின் எழுத்துக்களும்...
மொழியோடு மதியும் சேர்த்து படைத்த சுஜாதாவும்..


இன்றும் தமிழர் வாழும்
இடமுழுதும் பிரபலம்..


இணையம் மூலமும்
வளர்ந்து வரும்
இளம் எழுத்தாளர்கள்...
தமிழர்களை இணைக்கிறார்கள்..


மொழி, வேர் கொண்டதோ தமிழ் நாட்டில்..
விழுதுகள் பரந்து விரிந்ததோ
உலகமெங்கும்..


வேரிருந்த இடத்தில் வறட்சி கண்ட போதும்..
இவர்களை கொண்டு
விழுதுகள் பலம் பெறுகிறதே..


ஒரு மொழியின் வளர்ச்சி
எழுத்தாளர்களின் கையில்..
அதை மேலும் மலரச்
செய்வது படிப்போரின் கையில்..
மொழி காப்போம்
அறம் வளர்ப்போம்..
வர வர உங்க அட்டாகசம் தான் தாங்கமுடியால சகோதரி. சூப்பர் சூப்பர் செம சூப்பர் சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்


நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

கார்காலம் அழைக்கும்போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும்
தாவணி குடை பிடிப்பாயா

அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா

நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய
நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா

பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க

பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க

பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்

நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல
என் பெண்மை திறந்து நிற்கிறதே

திறக்காத சிப்பி என்னை திறந்துகொள்ள சொல்கிறதா
என் நெஞ்சம் அரண்டு நிற்கிறதே

நான் சிறு குழந்தை என இருந்தேன் உன் வருகையினால் வயதறிந்தேன்
என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா

கட்டிலிடும் வயதில் தொட்டிலிட சொன்னால் சரியா சரியா

கட்டிலிடும் வயதில் தொட்டிலிட சொன்னால் சரியா சரியா

கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
 

murugesanlaxmi

Well-Known Member
உங்களுக்கு மத்தி மீன் பிடிக்குமா??? அப்ப இனிமேல் கொஞ்சம் அதிகமாவே சாப்பிடுங்க!!!!
பெரும்பாலான நடுத்தர மக்களின் வீட்டில் ஞாயிறுகளில் கமகமக்கும் குழம்பு, மத்தி மீன் குழம்பு. மற்ற மீன்களோடு ஒப்பிடுகையில் மத்தி மீனின் விலை மிகவும் குறைவு தான். 2000-களில் கிலோ ஐந்து, பத்து ரூபாய்க்கு கூட மத்தி மீன் கிடைத்து வந்தது. இறைச்சியை விட அதன் உறுப்புக்களை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!
விலையில் குறைவாக இருந்தாலும், நலனில் நிறைவானது மத்தி மீன். கண், இதயம், நீரிழிவு, எலும்பின் வலிமை என உடல் முழுக்க பல நலனை தருகிறது மத்தி மீன். உங்கள் உணவுப் பழக்கத்தில் மத்தி மீனை சேர்த்துக் கொள்வதால் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் மத்தி மீன் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் பலப்படும்
 

murugesanlaxmi

Well-Known Member
தெருவை கடந்தேன்..
ஜாதியை கேட்டான்..!!
மாவட்டத்தை கடந்தேன்..

ஊரை கேட்டான்..!!
மாநிலம் கடந்தேன்..

இன மொழியை கேட்டான்..!!
நாட்டை கடந்த பிறகே..

" #இந்தியன் " ஆனேன்..!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top