Superb story Goms. மிக மிக அழகாகவும் அருமையாகவும் இருந்தது. பவியும் .விஜயும் தோழியை விட்டு க் கொடுக்காமல் கூடவே பயணிப்பது மிகவும் அருமை. ஹரீஷ் பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. மொத்தத்தில் நல்ல அருமையான கதை கோம்ஸ். வாழ்த்துக்கள். மீண்டும் ஒரு புதிய படைப்புடன் வர வாழ்த்துக்கள்மா.