Thannoliyaalin thalaivanivan-8

Advertisement

Sri B

Well-Known Member
First take care of your health geethu ma!!!heyyyyyyyy heyyyyyyy... epi superrrrrrrr geethu ma love it!!!...udhi nadaka aaramichuta:):)ram ava manasula..pathinjute varaan..nadaka sonapo first thedunathu ram ah than athu highlight!!family members elarum so sweet..analum ava inum palasa maraka mudiyama kashtapadura.."தந்தைக்குப் பின் தன்னவன்"..intha line semmmmmaa..;);)intha orey line la ram ah pathi solitinga!!!ena notice ah irukum??nice epi...seekiram adutha epiyoda vaanga..:):):)
 

தரணி

Well-Known Member
ஹாய் சிஸ்

செம ud.
தந்தைக்கு பின் தன்னவன் அருமையான வரி

Feverஎப்படி இருக்கு dont strain u r self rest எடுக்க சொன்ன ud type பண்ணி strain பண்ணிக்கிறீர்கள் we will wait no problem take rest

Pls dont stress u r self
 
S

semao

Guest
Hi dears....
Neenga ellorum last udkku kodutha energy boosterla, rendae naala ud type pannitten....


Fevernu veetla rest edukka solli oru velaiyum seiyya vidalai!!:p so orae boring... adhaan ud type panni ippo update pannvum vandhutten.....

Thanks for the lovely lovely lovely comments friends....
cupids-with-heart.gif


Story padikkira ellorum ippadi oru vaarthaiyavadhu comments sonna naanum happyyagi seekkiram seekiram ud koduppenaam okkkkk...

http://en.calameo.com/read/003384189dd447e3b6586
Hmmm
ellam nalla koduthiittu appuram enna kadaisila notice
enna pantringa
 

Ishwarya

Well-Known Member
Hi anjali ka,
Wooooowwww.. Romba naal aa ethir patha ud.... Udhi nadakara super... Unga latest thanthaikupin thanavan punch supero super... Superb Ram character vara ram character la Romba involve ... Ram yaarunu sollama innum suspense vaikarainga ka seekaram reveal it ka... Apdi Enna sign panna kuduthan udhi shock agara mathri...?? Come soon ka with next epi.. We r waiting eagerly...
 

fathima.ar

Well-Known Member
தந்தை கை பிடித்து
நடை பயின்ற இளந்தளிர்.
இன்று தன்னவன்
முயற்சியால் தடை வென்று..
நடை தொடங்கினாள்..

எரி மலையாய்
எரிந்த மனமதில்...
அன்பை ஊற்றி...
பெண்ணவளை
சர்கரையாய் கரைத்திட்டான்...
இனியவளது வாழ்வில்
இனிமை சேர்க்கும் இனியவன்..
தனிமை போக்கும் தன்னவன்(அவளின்).
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
தந்தை கை பிடித்து
நடை பயின்ற இளந்தளிர்.
இன்று தன்னவன்
முயற்சியால் தடை வென்று..
நடை தொடங்கினாள்..

எரி மலையாய்
எரிந்த மனமதில்...
அன்பை ஊற்றி...
பெண்ணவளை
சர்கரையாய் கரைத்திட்டான்...
இனியவளது வாழ்வில்
இனிமை சேர்க்கும் இனியவன்..
தனிமை போக்கும் தன்னவன்(அவளின்).

வாவ் அருமை அருமை டா பாத்திமா....
இப்பதிவுக்கு கிடைத்த மகுடமிது.... நன்றி நன்றி.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top