E76 Sangeetha Jaathi Mullai

Advertisement

Lakshmi sivakumar

Well-Known Member
மல்லிmadamதன் எழுத்துக்களால் மயக்குகிறார்கள்.24 மணி நேரம் மும் SJM எண்ணங்கள் தான். ஒவ்வொரு எபிஸோடிலும் ஈஷ்வர் காதல் பிரமிக்க வைக்கிறது. அவளை பார்த்து கொள்ளவாவது உயிரோடு இருக்க வேண்டும் என்பது உணர்ச்சி களின் உச்சம்.வர்ஷ் அவன் தூங்கும் போது கண்ணீர் விடுவது நம் கண்களை நனைக்கிறது.மல்லி madam outstanding episode.உங்கள் எழத்துக்கு நிகர் யாருமில்லை
 
arunavijayan

Well-Known Member
ON BEHALF OF FATHIMA
I AM POSTING THIS
WRITEN BY FATIMA
(TAMIL TYPING ONLY I DID)
PURELY OF HER DEDICATION

உன்னை கண்டநாள் முதல் .
பித்தனாய் ஆனதால் ..

என் வாழ்வு உன்னோடு ..

உன்னை தெரிந்தும் நான்
உன் தலைவனாக விரும்பியதால்
தலைவியின் நாயகன் ..

உன்னை கரம் பிடிக்க
உன்னுடன் நடந்ததே

சத்தமில்லாமல் ஒரு யுத்தம் .

கனவில் உன் முகம்
மட்டுமல்ல ..
நினைவெல்லாம் உன் முகம் மட்டும் தான் ..

நீல விழிகளில் ஏற்படும் அச்சம் தவிப்பு ..

உன் பார்வை நானறிவேன் ..

பூவை நெஞ்சமே
நீதானே தாலாட்டும் நிலவு
..

வரம் தரும் வசந்தமே..
என் காதலில்
வீழ்வேனென்று நினைத்தாயோ ..

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழையாய்

உன் நினைவுகள் ..

பக்கம் வந்து
ஊமை நெஞ்சின்

வேதனை தீர்த்திடு கொஞ்சம் ..

புயல்களை தாங்காது நெஞ்சம் ..

தென்றலை வந்து தீண்டும் போது ..

காதலும் கற்று மறக்க வேண்டாம் ...
உன்னை காதலிக்க கற்றுக்கொடு
என வேண்டும்
இப்படிக்கு உன் இதயம் ..

ஒரு வானவில் போல
வந்து செல்லாதே..

வானம் தொடாத மேகமாக வேண்டாம் ..

சங்கீத ஜாதி முல்லை மலர..
நீ என்பது யாதெனில் ..
இரு இதயம் ஒன்றாகி
நான் உனக்கானவன் என்ற எண்ணம்
உன்னை உணர செய்யும் நாளாகும்
⁠⁠⁠⁠
images (8).jpg
 
banumathi jayaraman

Well-Known Member
மிக, மிக, அருமையான பதிவு, மல்லிகா மணிவண்ணன் டியர்
நம்முடைய வர்ஷினிக்குட்டி, ஹ்ம்ம்………………….
என்ன சொல்ல என்று தெரியவில்லை, மல்லி டியர்
விஷ்வேஷ்வரனைப் போலவே நானும் உணர்கிறேன்,
மல்லி செல்லம்
எப்பொழுதும் வர்ஷினியைப் பற்றித்தான், நான்
நினைக்கிறேனேத் தவிர,
ஈஸ்வரைப் பற்றி நான் இதுவரை நினைக்கவில்லை,
மல்லி டியர்
ஆனால் இப்பொழுது நினைக்க வைத்துவிட்டாளே, நம்ம
வர்ஷினி டியர்
இவ்வளவு கோபத்தையும் வெளிப்படுத்தியப் பிறகாவது,
இவள் நார்மலாவாளா?
இவளோட கோபம், ஆத்திரம் தீருமா?
இனியாவது இந்த வர்ஷினி டியர், தன் மீதான, ஈஸ்வரின்
அன்பை, காதலைப் புரிந்து கொள்ளுவாளா?
இப்போதே புரிந்திருக்கும் என்றுதான் நினைக்கிறேன்
ஹாஸ்பிடலில் வர்ஷியின் கவலை, பரிதவிப்புயெல்லாம்
பார்க்கும் பொழுது அப்படித்தான் தோணுது, மல்லி செல்லம்
ஹய்யோ, நல்லாத்தானே=ம்மா போய்கிட்டிருந்தது,
அதுக்குள்ளே எதுக்கு இந்த ஐஸ்வர்யா வந்தாள்?
இன்னும் இவங்களுக்குள்ளேயே சரியாகலை, இந்த ஐஸ்
பொருட்டு தானே, நம்ம ஈஸ்வர் கடி வாங்கி, ஜுரம் வந்து
அவஸ்தைப்படுகிறான்
தலை முடியைப் பிய்த்து, தோளில் கடித்து என இவ்வளவு ஆக்ரோஷம் எனில், வர்ஷி, ஈஸ்வர் மீது, எவ்வளவு அன்பு வைத்திருக்கவேண்டும்?
அது அவளுக்கே இன்னும் புரியவில்லை
தன்னை, இவன் ஏமாற்றி விட்டானே, என்ற ஆத்திரம்
என்னை மட்டுமே நேசிக்காமல், எனக்கு முன்பு வேறு
ஒருத்தியா?
ஏற்கெனவே அப்பா, அம்மாவே எனக்கு சரியில்லை
இப்போது தன்னை விரும்பி மணந்த கணவனும்,
வேறு ஒருத்தியை முன்னரே விரும்பியிருக்கிறானே,
என்ற ஆத்திரம், வர்ஷிக்குட்டியின் கண்ணை மறைத்து
விட்டது, மல்லி டியர்
இனியாவது ஈஸ்வரன், வர்ஷினி இவர்களின் வாழ்க்கை
சரியாகுமா?
நம்ம ரதிப்ரியா டியர், சொன்னது போல நான்கு வேண்டாம்,
இரண்டு குழந்தைகளாவது, இவர்களுக்கு வர வேண்டும்,
மல்லி செல்லம்
இந்த ரூபாவுக்கு, வேறு வேலையே இல்லையா?
ஏற்கெனவே ஐஸ்வர்யா, ஈஸ்வரை ஒப்பிட்டுப்பார்த்து
வரும் வரனையெல்லாம் தள்ளுபடி பண்ணுறாள்
இதிலே, நம்ம வர்ஷிக்குட்டி, விஷ்வாவிடம் டைவர்ஸ்
கேட்டதை மெனக்கெட்டுப் போய் ஐஸிடம், சொல்ல
வேண்டுமா?
இவளெல்லாம் எப்படித்தான் ஜெகனுக்கு தொழிலில் ஹெல்ப் பண்ணுறாளோ?
ஒரு வேளை இந்த ரூபாவுக்கு, வர்ஷியை விட்டுவிட்டு,
ஈஷ்வர் ஐஸை கல்யாணம் பண்ணட்டும் என்ற
எண்ணமிருக்குமோ?
ஆனால், அது ஒரு நாளும் நடக்காதே!
இனி, ஈஷ்வர் வர்ஷியைத் தவிர, வேறு யாரையும்
திரும்பிப் பார்க்க மாட்டானே!
ஹ்ம்ம்.......................ஏற்கெனெவே வர்ஷிக்குட்டி.
விஷ்வாவிடம் உரண்டை இழுத்துக்கொண்டிருக்கிறாள்
இதிலே. இந்த ஐஸ்வர்யாவைப் பார்த்த பின்பு. வேறு
என்ன நடக்குமோ=ன்னு ஒரே கவலையா இருக்கு,
மல்லி டியர்
இப்படி என்னை புலம்ப வைத்து விட்டீர்களே, மல்லி டியர்
Waiting for your next lovely ud, eagerly, மல்லி செல்லம்
 
fathima.ar

Banuma roopa ku aish eash love mattereh theriyaathu..
Aish no scolding..
 
sindu

Well-Known Member
ரொம்ப ரொம்ப கனமான அத்தியாயம்

ஐஸ்வர்யா எண்ணவோட்டங்களை பார்த்தால் தன் காதலை அவள் வர்ஸ் இடம் கூறவில்லை போல இருக்கு
ஒரு வேளை ஐஸ் வார்ஸிடம் பேசினால் அவள் கலக்கங்கள் குறையுமா??

இது உணர்வுகளின் போராட்டம்... வர்ஸ் என்ன செய்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை
வர்ஸ் என்றால் ஈஸ்வரின் எண்ணங்களும் செயலும் அவன் கையில் இல்லை அதே நிலை தான் வர்ஷினிக்கும் ...
 
banumathi jayaraman

Well-Known Member
ON BEHALF OF FATHIMA
I AM POSTING THIS
WRITEN BY FATIMA
(TAMIL TYPING ONLY I DID)
PURELY OF HER DEDICATION

உன்னை கண்டநாள் முதல் .
பித்தனாய் ஆனதால் ..

என் வாழ்வு உன்னோடு ..

உன்னை தெரிந்தும் நான்
உன் தலைவனாக விரும்பியதால்
தலைவியின் நாயகன் ..

உன்னை கரம் பிடிக்க
உன்னுடன் நடந்ததே

சத்தமில்லாமல் ஒரு யுத்தம் .

கனவில் உன் முகம்
மட்டுமல்ல ..
நினைவெல்லாம் உன் முகம் மட்டும் தான் ..

நீல விழிகளில் ஏற்படும் அச்சம் தவிப்பு ..

உன் பார்வை நானறிவேன் ..

பூவை நெஞ்சமே
நீதானே தாலாட்டும் நிலவு
..

வரம் தரும் வசந்தமே..
என் காதலில்
வீழ்வேனென்று நினைத்தாயோ ..

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழையாய்

உன் நினைவுகள் ..

பக்கம் வந்து
ஊமை நெஞ்சின்

வேதனை தீர்த்திடு கொஞ்சம் ..

புயல்களை தாங்காது நெஞ்சம் ..

தென்றலை வந்து தீண்டும் போது ..

காதலும் கற்று மறக்க வேண்டாம் ...
உன்னை காதலிக்க கற்றுக்கொடு
என வேண்டும்
இப்படிக்கு உன் இதயம் ..

ஒரு வானவில் போல
வந்து செல்லாதே..

வானம் தொடாத மேகமாக வேண்டாம் ..

சங்கீத ஜாதி முல்லை மலர..
நீ என்பது யாதெனில் ..
இரு இதயம் ஒன்றாகி
நான் உனக்கானவன் என்ற எண்ணம்
உன்னை உணர செய்யும் நாளாகும்
⁠⁠⁠⁠
அருமை, வெகு அருமையாக இருக்கு, மீரா டியர் and
பாத்திமா டியர்
நம்ம மல்லி செல்லத்தோட, அனைத்துக் கதைகளையும்,
ஒரே கவிதையில் கொண்டு வந்துவிட்டீர்களே!
வெல்டன், பாத்திமா செல்லம் and மீரா செல்லம்
நீங்கள் இருவரும் மிகவும் திறமைசாலிகள்தான்,
சந்தேகமேயில்லை
I LIKE YOU AND LOVE YOU BOTH, மீரா டியர் and பாத்திமா டியர்
 
ThangaMalar

Well-Known Member
மல்லிmadamதன் எழுத்துக்களால் மயக்குகிறார்கள்.24 மணி நேரம் மும் SJM எண்ணங்கள் தான். ஒவ்வொரு எபிஸோடிலும் ஈஷ்வர் காதல் பிரமிக்க வைக்கிறது. அவளை பார்த்து கொள்ளவாவது உயிரோடு இருக்க வேண்டும் என்பது உணர்ச்சி களின் உச்சம்.வர்ஷ் அவன் தூங்கும் போது கண்ணீர் விடுவது நம் கண்களை நனைக்கிறது.மல்லி madam outstanding episode.உங்கள் எழத்துக்கு நிகர் யாருமில்லை
உண்மைதான் Lakshmi...
மல்லிகா தன் எழுத்தால் நம்மை கட்டி போட்டு வைத்துள்ளார்...
 
banumathi jayaraman

Well-Known Member
:) என்ன மாதிரி காதல் இது
நீயே வலி தருகிறாய்
நீயே மருந்தாக இருக்கிறாய்
வலியும் மருந்தும் இல்லா வாழ்க்கையை
எப்போது தருவாய் பெண்ணே
அருமையாகச் சொன்னீர்கள், அரசிசெல்வம் டியர்
 
banumathi jayaraman

Well-Known Member
ஈஸ்வர் வர்ஷினியே நினைத்து எழுதிய கவிதை

என் மனதை ஆட்டிவைக்க!!
எங்கிருந்து
வந்தாயடி !!
எண்ணம் அதை திருடிக்கொள்ள !!
என்ன மாயம் செய்தாயடி
!!
உனை நான் நினைக்கையிலே !!
உள்ளந்தனில்
ஊற்றெடுக்கும் ;;
உன்மத்த நீரும் அதை !!
உடனே நான் உண்கின்றேன் !!
அன்பால் நீ ஆணை இட்டாய் !!
அரவணைப்பைத்தருகின்றாய் !!
ஆறுதலும் ஆகின்றாய் !!
ஆன்மா உடன்
கலக்கின்றாய் !!
எண்ணந்தனில்
நிற்கின்றாய் !!
எழுத்தாகி
வருகின்றாய் !!
என்னுள் உயிராய் ஓடுகின்றாய் !!
ஏற்றத்தைத்தருகின்றாய் !!
எண்ண எண்ண இனிக்குதடி !!
எடுக்க
எடுக்க நிறையுதடி !!
உந்தன் நினைப்பு உள்ளவரை :
உயிரே !!!
என்னை விலகாது !!

சூப்பர்ப், சகோதரரே
பிய்த்து உதறிவிட்டீர்கள்
HATTS OFF YOU, சகோதரரே
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top