புதுமணம் : மறுமணம் 40 & EPILOGUE

Advertisement

Deepa priyesh

New Member
க்ஷிப்ரா... மிகவும் அருமையான கதை உங்கள் நடையில்.... வாழ்த்துக்கள் சகோதரி...
 

KavithaC

Well-Known Member
Enjoyed your magic Kshipra...:love:
திரிலோக்ய மோகன கெளரியின் அருள் பூரணமாய் கிடைக்கப்பெற்று, எங்களுக்காக நிறைய நிறைய எழுத வேண்டும். (y):giggle:
 

Sainandhu

Well-Known Member
அர்த்தமுள்ள ...அர்த்தமில்லாத
இனிமையான....கசந்துப்போன
உறவுகள்....தொடர்கதை தான்...


நன்றி Kshipra....
 

தரணி

Well-Known Member
அருமையான பதிவு.... ஜமுனா மாதிரி ஆளுங்க எப்போவும் திருந்த மாட்டாங்க....
 

JRJR

Well-Known Member
நுண்ணிய உணர்வுகளை படம் பிடிக்கும் கதை. மறுமணத்தின் நிகழ்வுகளை மெதுவாகவும் உறுதியாகவும் வழி நடத்தி கொண்டு சென்ற பாங்கு அருமை. கெளரிசங்கர் தம்பதி அருமை. ஜமுனா எந்த மாதிரியான மகிழ்ச்சியை இழந்து விட்டு இருக்கிறாகள் என்று நினைத்தால் வருத்தம் ஏற்படுகிறது. உயிர்ப்பான கதையை கொடுத்துதற்கு வாழ்த்துக்கள் சிஸ்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top