Paingili Paarvaiyil - 23 Final

Advertisement

Uma Ramesh

Well-Known Member
நேற்று இரவு தான் உங்கள் கதையை படிக்க ஆரம்பித்தேன்.அருமையான கதை மித்ரா. வாழ்த்துக்கள். சில இடங்களில் தொய்வு இருந்தது; கிராமிய பேச்சு வழக்கில் நடை எழுதியது சிறப்பு. ஆனால் எல்லா இடங்களிலும் பயன்பாடு இல்லாமல் சாதாரண வார்த்தையாடல் வந்திருக்கிறது. இதை தவிர்த்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
 
Mithra26

மிக்க நன்றிகள் சிஸ்,
ஆரம்பத்துல ஒரு சில அத்தியாயங்கள் வட்டார வழக்கு எழுதி, தடுமாறி, வேண்டாம்னு எழுத்து நடக்கு நானே மாத்தினேன். கதை தோய்வு இருக்கிறதும் புரியுது சிஸ். பாதியில எழுத தடுமாறினதும், கால தாமதமா எழுதினதும் ஒரு காரணம்.
கண்டிப்பா அடுத்த கதையில இதை சரி செய்யுறேன் சிஸ், அண்ட் எடுத்துச் சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப... நன்றிகள்..(y)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top