E4 Enai Meettum Kaathalae

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Very very nice and lovely ud, சவீதா முருகேசன் டியர்
வீட்டைப் பற்றிய கவலை, பயம் இல்லையென்றால்
வேறு எதைப்பற்றிய கவலை, பயம் பிரணவ் டியர்?
ஓ, இந்த இந்துமதி, வில்லியா?
ஐயோ பாவம், மனோ டியர்
அடப்பாவி பிரணவ், வீட்டுக்குத் தெரியாம, வேலை பார்க்கிறியா?
அப்படி என்னாப்பா, ரகசிய வேலை?
ஓ, இந்த இந்துமதி, முறைப்பொண்ணா?
மனோவும், அவளோட கணவரும், ஸ்கைப்பில்
and போனில் பேசுவது, மிகவும் நன்றாக இருந்தது,
சவீதா டியர்
ஆனாலும், உங்களுக்கு இவ்வளவு, இவ்வளவு,
இவ்வளவு, இவ்வளவு இருக்கக்கூடாது, சவீதா
செல்லம்
இப்படியா, சஸ்பென்ஸ் மெயின்டேயின்
பண்ணுவீங்க?
மனோவோட புருஷன், யாருன்னு எங்களுக்குத் தெரியாமையா போய்டும், சவீதா டியர்?
சோ, பிரகாஷ் and மோனா, இருவரும் மனோவோட கணவனின் அண்ணன், அண்ணி,
வெரி குட், சவீதா செல்லம்
waiting for your next lovely ud, eagerly, சவீதா டியர்
 
saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer

பிரணவ் வீட்டுக்கு தெரியாம அப்படி என்ன தான் வேலை பார்க்குறான்னு நாமே கண்டுபிடிப்போம் சிஸ்... சஸ்பென்ஸ் கொஞ்ச நேரம் மெயின்டெயின் பண்ணிக்கறேன் சிஸ்.... எல்லாமே சொல்லிட்டேன்னா நான் எப்படி கதையை நகர்த்துறது... மனோ புருஷன் யாருன்னு நான் சொல்லாமலா விட்டிருவேன்...
 
saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அப்பாடா... Husband and wife தனித்தனியா இல்ல...
சேர்ந்து தான் இருக்காங்க ஆனா பிரிஞ்சி இருக்காங்க...

இது என்ன அணி வஞ்சப்புகழ்ச்சி அணியா... சேர்ந்து தான் இருக்காங்க ஆனா பிரிஞ்சி இருக்காங்க... நல்லா இருக்கே இப்படி அழகா சொல்லலாமே...
 
banumathi jayaraman

Well-Known Member
பிரணவ் வீட்டுக்கு தெரியாம அப்படி என்ன தான் வேலை பார்க்குறான்னு நாமே கண்டுபிடிப்போம் சிஸ்... சஸ்பென்ஸ் கொஞ்ச நேரம் மெயின்டெயின் பண்ணிக்கறேன் சிஸ்.... எல்லாமே சொல்லிட்டேன்னா நான் எப்படி கதையை நகர்த்துறது... மனோ புருஷன் யாருன்னு நான் சொல்லாமலா விட்டிருவேன்...
ஹா, ஹா, சீக்கிரமா வந்து சொல்லுங்க,
சவீதா செல்லம்

இது என்ன அணி வஞ்சப்புகழ்ச்சி அணியா... சேர்ந்து தான் இருக்காங்க ஆனா பிரிஞ்சி இருக்காங்க... நல்லா இருக்கே இப்படி அழகா சொல்லலாமே...

ஹா ஹா ஹா
 
Chithukumar

Well-Known Member
அழகான பதிவு. அழகான குடும்பம்.ஸ்கைப்பில் பேசிக் கொள்ளும் காட்சி அழகு. கணவன் மனைவிக்குள்ளே நல்ல புரிதல்.ஏதோ காரணத்துக்காக பிரிஞ்சி இருக்காங்ன்னு தெரியுது.இரண்டு பேருக்கிடையே சண்டை இல்லைன்னு தெரிஞ்சு நிம்மதி.
பிரணவ் அப்படியென்ன சீக்ரெட் வேலை பார்க்கிறான்.போலீஸா டிடெக்டிவா.இந்துமதி நல்லவளா கெட்டவளா ;)
ராகவ் பாவம்.இந்து அவனை இப்படி டேமேஜ் பண்ணிட்டாளே
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top